Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Kopiseenu
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை செய்யப்போவது யார்? ஈஸ்வரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini5 செப்டம்பர், 2024 அன்று 02:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் எழில் வந்தார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. பின் உண்மை அறிந்த கோபி கோவிலுக்கு வந்தார்.
கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார்.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை செய்யப்போவது யார்? ஈஸ்வரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

அதன் பின் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணவில்லை. கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார். மேலும், பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருந்தார்கள். ராமமூர்த்தி, நான் பேசணும், மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டு இருந்தார். உடனே ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

மறுநாள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். ஆனால், அவர் எழவே இல்லை. உடனே பயத்தில் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி அழுகிறார்கள். ராமமூர்த்தி இறந்ததை நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கிறது. தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுகிறார்.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை செய்யப்போவது யார்? ஈஸ்வரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

ராமமூர்த்தி இறப்பு:

பின் செழியன், தாத்தா இறந்த விஷயத்தை எழிலுக்கு சொல்ல அவர் கதறி அழுது வீட்டிற்கு ஓடோடி வந்து தாத்தாவை பார்த்து ரொம்பவே மனம் உடைந்து புலம்பி அழுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனிசாமி வீட்டிற்கு வந்து கோபிக்கு ஆறுதல் சொல்லி, ராமமூர்த்தி பார்த்து வருத்தப்பட்டு அழ, பாக்கியாவும் ரொம்பவே மனம் உடைந்து அழுகிறார். நேற்று எபிசோடில் பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்யலாம் என்று சொல்ல கோபியும் ஒத்துக் கொள்கிறார்.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை செய்யப்போவது யார்? ஈஸ்வரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

ஒவ்வொருவரும் ராமமூர்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். இதை பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் வருகிறது. பின் ராதிகா, தன்னுடைய அம்மாவை இழுத்து சென்று விடுகிறார். பழனிசாமி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி வருகிறார். உடனே ஈஸ்வரி, தடுத்து நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை செய்யப்போவது யார்? ஈஸ்வரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் செய்வேன் என்று அழுது கெஞ்சுகிறார். இருந்தாலுமே ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. இதனால் ராதிகாவின் அம்மா ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். ராதிகா-ஈஸ்வரி இடையே வாக்குவாதம் ஆகிறது. மொத்த பேருமே கோபிக்கு ஆதரவாக நின்று பேசியும் மனம் மாறாமல் ஈஸ்வரி இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#பாக்கியலட்சுமி ராமமூர்த்தி#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement