Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1bbnm 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இனியா சொன்ன வார்த்தையால் கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக், உதவி செய்வாரா பாக்யா? பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini26 நவம்பர், 2024 அன்று 09:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபியின் சுயரூபத்தை தெரிந்தும் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியும் பாக்கியாவை தான் திட்டி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை. பின் ஜாமினில் வெளியே வந்த கோபி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போய் சண்டை போட்டார். பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இதையெல்லாம் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து மொபைலிலும் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள்.

இனியா சொன்ன வார்த்தையால் கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக், உதவி செய்வாரா பாக்யா? பாக்கியலட்சுமி

பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். ஆனால், பாக்கியா அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னொரு பக்கம் இதை பார்த்த ராதிகா ஷாக் ஆகி கோபியிடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் விசாரித்தார்கள். இதனால் இனியா இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்பி விட்டு கோபி வீட்டிற்கு போய் ராதிகாவிடம் சண்டை போட்டார். அந்த சமயம் வந்த ஜெனியும் ராதிகாவை திட்டி விட்டு சென்றார். இதனால் ராதிகா ரொம்ப மனம் உடைந்து விட்டார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோடில் கோபி, வீட்டுக்கு வந்த உடன் இனியா பேசியதை ராதிகா அம்மா சொன்னார். ஆனால், அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் கோபி, பாக்கியா வீட்டிற்கு சென்று இனியாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறார். பின் அங்கு வந்த ராதிகா அம்மா கோபப்பட்டு பேச, ஈஸ்வரியும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் வாழ்க்கையை நினைத்து புலம்பி அழுதார். பின் இனியா, உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து எல்லோருமே கேள்வி கேட்டார்கள் என்று அழுதார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, கோபி இருவருமே பீச்சில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இனியா சொன்ன வார்த்தையால் கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக், உதவி செய்வாரா பாக்யா? பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

அப்போது இனியா, உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? அம்மா பாவம். நீங்கள் தான் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அம்மாவை பாதியிலேயே விட்டுட்டு போனீர்கள். இருந்தாலும், அவர்கள் எங்களுக்காக உழைக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள். தாத்தாவின் கடைசி ஆசையை தான் அம்மா செய்தாங்க. அவர்கள் உங்களை பழிவாங்கவில்லை. அவர் வேலையை தான் செய்கிறார்.

இனியா சொன்ன வார்த்தையால் கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக், உதவி செய்வாரா பாக்யா? பாக்கியலட்சுமி

சீரியல் ட்ராக்:

நீங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததை தான் நீங்கள் செய்கிறீர்கள். அம்மாவை அழிக்கிறேன் என்று எங்களுடைய வாழ்க்கையும் அழிக்கிறீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக இனியா அழுது பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார். அந்த சமயம் பார்த்து இனியாவிற்கு பாக்கியா போன் செய்ய, கோபி எடுத்து பேசுகிறார். உடனே பாக்கியா, போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்கிறார். ஆனால், பாக்கியா முடியாது என்று உறுதியாக இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=gA3k0inJkg4

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா, எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் தான் அப்பா. உங்களை நான் வெறுக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.
பின் கோபி, காரில் வரும்போது தன்னுடைய மகள் இனியா சொன்னதை நினைத்து ரொம்பவே வேதனைப்படுகிறார். உடனே அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வருகிறது. நெஞ்சை பிடித்துக் கொண்டு கோபி, ராதிகாவிற்கு போன் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. பின் பாக்கியாவிற்கு போன் செய்கிறார். பாக்கியா, இவர் எதற்கு இந்த நேரத்தில் போன் செய்கிறார்? என்று யோசிக்கிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் செல்கிறது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#baakiyalakshmi promo#பாக்கியலட்சுமி ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement