Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
+2 தேர்வில் இனியா எடுத்த மதிப்பெண், அம்மாவாக நின்ற ராதிகா. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். இதுதான் வர போற கதையா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

+2 தேர்வில் இனியா எடுத்த மதிப்பெண், அம்மாவாக நின்ற ராதிகா. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். இதுதான் வர போற கதையா ?

S
எழுதியவர்Siva19 ஜூலை, 2023 அன்று 07:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய அப்டேட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

+2 தேர்வில் இனியா எடுத்த மதிப்பெண், அம்மாவாக நின்ற ராதிகா. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். இதுதான் வர போற கதையா ?

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் ராதிகா- கோபி இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவரும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் சோகத்தில் தவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ராதிகாவுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே சண்டை சச்சரவு நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ராதிகா கோபப்பட்டு ஈஸ்வரியை திட்டி விடுகிறார்.

+2 தேர்வில் இனியா எடுத்த மதிப்பெண், அம்மாவாக நின்ற ராதிகா. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். இதுதான் வர போற கதையா ?

சீரியலின் கதை:

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா, கோபியையும் ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு கோபி, நீ இந்த வீட்டிற்க்கான முழு தொகையும் கொடுத்தால் தான் செல்வேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். இதனால் பாக்கியா இன்னும் ஒரு மாதத்திற்குள் மொத்தம் 18 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறேன். அதற்குப்பின் நீங்கள் இருவரும் இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சவால் விடுகிறார். பின் தான் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்று பாக்யா ஒரு புதிய சமையல் ஆர்டரை வாங்குகிறார்.

இனியா வாங்கிய மதிப்பெண்:

இறுதியில் அந்த பெரிய ஆர்டரையும் எடுத்து வெற்றிகரமாக சமைத்து முடிகிறார். மேலும், பாக்கியலட்சுமி கோபியிடம் விட்ட சவாலில் வெற்றி பெற்று வீட்டை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டார். இதனால் கோபி, பாக்யாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இன்னொரு பக்கம் ராதிகாவிற்கு கம்பெனியிலிருந்து உயர் பதவி கிடைக்கிறது.பின் இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

+2 தேர்வில் இனியா எடுத்த மதிப்பெண், அம்மாவாக நின்ற ராதிகா. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம். இதுதான் வர போற கதையா ?

சீரியலின் புதிய அப்டேட்:

அதாவது, சீரியலில் இனியா 600க்கு 596 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இதனால் பள்ளியில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இனியா மேடையில் மாலையும் கழுத்துமாக இருக்கிறார். அவருடைய பக்கத்தில் ராதிகாவும் இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படம்தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் கோபியோடு அம்மா ஸ்தனத்தில் ராதிகா நிற்கப் போகிறாரா? இல்லை பாக்கியா சமையல் காண்ட்ராக்டில் பிஸியாக இருப்பதால் ராதிகா தான் அம்மா இடத்தில் நிற்கிறாரா? இதனால் என்ன நடக்கப் போகிறது என்ற பல எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைப்புகள்
#பாக்கியலட்சுமி இனியா#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#Baakiyalakshmi Iniya
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement