Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aaabaakiuy654
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கோபியின் வார்த்தையால் கோபப்பட்ட எழில், அமிர்தா கேட்ட கேள்வியால் கதறி அழும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini19 ஆகஸ்ட், 2024 அன்று 03:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி இருந்தார். இதை பார்த்த அமிர்தா, பாக்கியா இருவரும் எழிலுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார்.

கோபியின் வார்த்தையால் கோபப்பட்ட எழில், அமிர்தா கேட்ட கேள்வியால் கதறி அழும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்லி இருந்தார். இதனால் எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான், இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்டு இருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

உடனே பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொன்னார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியானார்கள். பின் ரூமில் அமிர்தா- எழில் இருவரும் நடந்ததை பற்றி பேசி கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போக தயாராக வந்து இருந்தார்கள். இதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறவில்லை. அப்போது ஈஸ்வரி, நீ வெளியே போகக்கூடாது என்று தடுத்தும் எழில் கிளம்பி விட்டார்.

கோபியின் வார்த்தையால் கோபப்பட்ட எழில், அமிர்தா கேட்ட கேள்வியால் கதறி அழும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் கதை:

எல்லோரும் இதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் ஈஸ்வரி, நீ ஏன் எழிலை தடுக்கவில்லை? இனிமேல் நான் எதுவுமே பேசவில்லை என்று பாக்கியாவை திட்டிவிட்டு சென்று விடுகிறார். எழில் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழ, அவர் அதிர்ச்சியாகி பாக்கியாவை திட்டி விட்டு அமிர்தாவுக்கு போன் செய்து இருந்தார். பின் எழில்-அமிர்தா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்ற கோபி, வழக்கம் போல் பாக்கியா செய்தது தவறு என்பது போல எழிலிடம் பேசுகிறார். இதனால் எழிலுக்கு கோபம் வருகிறது.

கோபியின் வார்த்தையால் கோபப்பட்ட எழில், அமிர்தா கேட்ட கேள்வியால் கதறி அழும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி, அது உன் வீடு. யாரும் உன்னை போக சொல்ல முடியாது. வீட்டிற்கு கிளம்பி போ என்று எழிலுக்கு ஆதரவாகவும், பாக்கியாவை திட்டியும் பேசி இருக்கிறார். கடைசியில் எழில், நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள். எங்களுடைய பிரச்சினைகளை பார்த்துக் கொள்ள தெரியும் என்று சொன்னவுடன் கோபி, இந்தப் பணத்தை வைத்துக்கொள், நான் உன் அப்பாடா. உனக்கு என்னை பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு உன் மேல் அக்கறை இருக்கிறது. உனக்கென்று ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன் என்று பேசுகிறார். இருந்தாலுமே எழில் அமைதியாக நிற்கிறார்.

கோபியின் வார்த்தையால் கோபப்பட்ட எழில், அமிர்தா கேட்ட கேள்வியால் கதறி அழும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் ட்ராக்:

பின் கோபி கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, எழில் ரூமிற்கு போய் அங்கிருக்கும் பொருட்களை பார்த்து அழுகிறார். பின் அமிர்தாவுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது அமிர்தா, ஏன் எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொன்னீர்கள்? என்று கேட்டதற்கு பாக்கியா, இங்கிருந்தால் உங்களுடைய மனசு ரொம்ப கஷ்டப்படும். நீங்கள் நன்றாக வரவேண்டும். காரணத்திற்காக தான் உங்களை வெளியே போக சொன்னேன் என்று சொல்ல அமிர்தாவும் அமைதியாகி விடுகிறார். கடைசியில் கோபி ராதிகாவிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#பாக்கியலட்சுமி ஆகஸ்ட் 19#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement