Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Niiiol 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.07.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

சுதாகரின் குடும்பத்தை வெளுத்து வாங்கிய பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini3 ஜூலை, 2025 அன்று 03:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். பின் தன் அப்பாவிடம் போன் செய்து ஆபீசுக்கு வரவைத்தார். இன்னொரு பக்கம் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாக்கியா கிளம்பி இருந்தார். அப்போது இனியாவிற்கு ஃபோன் செய்து பாக்கியா பேசினார். அதற்குப்பின் இனியாவை சந்திக்க வந்த கோபி, என்ன பிரச்சனை? நீ நன்றாக இருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு இனியா, நீங்கள் நினைப்பது போல் சுதாகர் குடும்பம் நல்லவர்கள் கிடையாது. அவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள். அம்மாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக தான் இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

சுதாகரின் குடும்பத்தை வெளுத்து வாங்கிய பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

நிதிஷ் இன்னும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தான் இருக்கிறார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு இடி மேல் இடி விழுகிறது. இன்னொரு பக்கம் போட்டிக்கு பாக்கியா சென்ற இடத்தில் சில இளைஞர்கள் போதைப் பொருளை பயன்படுத்தியதால் போலீஸ் அவர்களை கைது செய்து இருந்தார்கள். அந்த கும்பலில் நிதிஷ் இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி ஆனார். பின் சுதாகரிடம் போன் செய்து நடந்ததை பாக்கியா சொன்னார். சுதாகருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாக்கியா, கோபி- இனியாவிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குப்பின் சுதாகர் வீட்டிற்க்கே பாக்கியா சென்றார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, நிதிஷ் எந்த தவறும் செய்யவில்லை தானே, அவனை ஏன் போலீஸ் பிடித்தார்கள்? என்று கேட்டார். அதற்கு சுதாகர், அவன் மீது எந்த தவறும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இனியாவிடம் எதுவும் சொல்லாதீர்கள் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து பாக்கியாவை அனுப்பி வைத்து விட்டார். இன்னொரு பக்கம் இனியா- கோபி இருவரும் ஆஃபீஸில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இனியாவின் தோழி, மீண்டும் சுதாகர் மகன் நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறான். இந்த முறை அவன் வெளியே வருவது ரொம்ப கஷ்டம் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபிக்கு பயங்கர ஷாக் ஆனது. இனியாவிற்கு எதுவுமே சொல்ல முடியவில்லை.

சுதாகரின் குடும்பத்தை வெளுத்து வாங்கிய பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இனியாவிடம் பாக்கியா எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போது டிவியில் நிதிஷ் கைதான விஷயம் ஒளிபரப்பானது. இனியா, எனக்கு நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதான விஷயம் தெரியும். அவர் திருமணத்திற்கு முன்பே அதை பயன்படுத்தி தான் இருந்தார். காலேஜ் படிக்கும்போதே அவர் கைதாகி சிறைக்கு எல்லாம் சென்றிருந்தார். இந்த விஷயத்தை நான் அப்பாவிடம் சொல்லி விட்டேன். நீங்களும் பாட்டியும் கஷ்டப்படுவீர்கள் என்று தான் சொல்லவில்லை என்றார். இதை கேட்டவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர அதிர்ச்சி. பாக்கியாவுமே வேதனையில் கதறி அழுதார். பின் கோபி, நானே என் மகளின் வாழ்க்கை கெடுத்துவிட்டேன் என்று கோபப்பட்டார் . பாக்கியா, இனிமேல் இதை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொன்னார்.

சுதாகரின் குடும்பத்தை வெளுத்து வாங்கிய பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, என்னை பிடித்து போய் நிதிஷ் திருமணம் செய்யவில்லை. சுதாகருக்கு அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது வாங்க வேண்டும். அதேபோல் போதைக்கு அடிமையான தன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்னை பெண் கேட்டு வந்தார்கள் என்று எமோஷனலாக கதறி அழுகிறார். இதைக் கேட்டவுடன் பாக்கியாவுக்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. அவள் காதலித்தால் என்பதற்காக இப்படி எதையும் விசாரிக்காமல் திருமணத்தை பண்ணி வைத்து என் மகள் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்களே என்று ஈஸ்வரி, கோபியை பார்த்து கேட்கிறார். கோபி, என் மீது தான் தவறு என்று அழுகிறார்.

சுதாகரின் குடும்பத்தை வெளுத்து வாங்கிய பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் ட்ராக்:

பின் சுதாகர் வீட்டிற்கு சென்ற பாக்கியா, கோபி இருவரும் தன் மகளுக்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு பேசுகிறார்கள். ஆனால், சுதாகர் அவர் மனைவி இருவருமே அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏளனமாக பேசுகிறார்கள். அதிலும் சுதாகரின் மனைவி, இனியாவின் நடத்தை பற்றி ரொம்ப கேவலமாக பேசுகிறார். இதனால் பொங்கி எழுந்த பாக்கியா, என் மகளின் நடத்தியை பற்றி குறை சொல்ல யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. பொறுக்கியை பெற்று வைத்துவிட்டு பேசுகிறீர்களா? என்று சுதாகரையும் அவருடைய மனைவியையும் வெளுத்து வாங்குகிறார். கோபியுமே பாக்கியா பேசுவது சரி என்பது போல அவருக்கு சப்போர்ட் செய்கிறார். கடைசியில் பாக்கியா, எல்லாத்திற்கும் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும். இனி உங்களை சும்மா விட மாட்டேன் என்று சவால் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement