Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Baa22 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆவேசத்தில் பாக்யாவை தாக்கும் மக்கள், அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini14 அக்டோபர், 2024 அன்று 07:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் நடனப் போட்டியில் செலக்ட் ஆகி விட்டதால் அனைவரும் சந்தோஷப்பட்டு இனியாவை பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போட்டார். பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைக்க. அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்தி ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வைத்தார். பின் இந்த ஆர்டரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று புது செப் சதி வேலைகள் செய்தார்.

ஆவேசத்தில் பாக்யாவை தாக்கும் மக்கள், அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்னொரு பக்கம் பணம் இல்லாததால் வீட்டு செலவிற்கு ரொம்பவே அமிர்தா- எழில் கஷ்டப்படுகிறார்கள். உடனே அமிர்தாவின் அம்மா, உங்களிடம் பணம் இல்லையா? நான் வாங்கி தரட்டுமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் என்று அமிர்தா சமாளித்தார். அப்போது எழில், எப்படியோ பணத்தை ரெடி பண்ணி வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வந்தார். கடந்த வாரம் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் கான வேலைகளை சிறப்பாக முடித்து விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் வந்த ஆர்டர்களை எல்லாம் பாக்கியா நல்லபடியாக முடித்து அனுப்பி விட்டார். ரெஸ்டாரண்டிலும் பயங்கர கூட்டமாக இருந்தது. அப்போது ஒருவர், சாப்பாடு எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று கடையில் சாப்பாட்டை கொட்டி ஒரே பிரச்சனை செய்தார். இவரை தொடர்ந்து அன்று சாப்பாடு வாங்கிய எல்லோரும், கெட்டு போன சாப்பாடு என்று பாக்யாவிடம் சண்டைக்கு போனார்கள். பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருந்தார். ஆனால், அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார்.

ஆவேசத்தில் பாக்யாவை தாக்கும் மக்கள், அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

கடந்த வாரம் எபிசோட்:

உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்தார்கள். பின் அதிகாரிகள் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் உண்மையறிந்து ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே பதட்டப்படுகிறார்கள். பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்துகிறார்கள்.

ஆவேசத்தில் பாக்யாவை தாக்கும் மக்கள், அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தை அறிந்து மொத்த குடும்பமே வேதனைப்படுகிறது. கடைக்கு வந்த செழியன், எல்லோரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் எழிலுக்கும் இந்த விஷயம் தெரிந்து கடைக்கு வந்து எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால், யாருமே இவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாக்கியா, நான் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். எனக்கு டைம் கொடுங்கள் என்று அவர்களிடம் பேசுகிறார்.

ஆவேசத்தில் பாக்யாவை தாக்கும் மக்கள், அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். அப்போது கெட்டுப்போன பொருட்களை வைத்து சமைத்தது தெரிய வந்திருக்கிறது. இதை பாக்கியாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி ஆகிறார். உடனே பாக்கியா, நான் அப்படி சமைக்க வில்லை என்று சொல்லியுமே உணவுத்துறை அதிகாரிகள் கேட்கவே இல்லை. பின் பாக்கியாவின் ரெஸ்டாரன்ட்டுக்கு 50,000 பைன் போட்டு கடைக்கு சீல் வைப்பதாக சொல்கிறார்கள். இதனால் எல்லோருமே அதிர்ச்சியானார்கள் இருக்கிறார்கள்.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#பாக்கியா கோபி#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement