Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.10.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பல ஆண்டுக்கு முன் சச்சினுடன் எடுத்த போட்டோவை எடுத்தது அவர் தான் - யார்னு பார்த்தா ஷாக்காகிடுவீங்க. வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar30 அக்டோபர், 2021 அன்று 02:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் நெல்சன், இந்தியா கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார் நெல்சன். தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். ஆனால், அதற்கு முன்பாவே இவர் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் பாதியிலேயே கைவிடபட்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=D9TiiZuc6ek

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி சென்னை வந்தடைந்தார்.

இதையும் பாருங்க : புனீத்தின் மறைவு செய்தியை நேரலையில் வாசித்த போதே கதறி அழுத்த செய்து வாசிப்பாளர் - உருக்கமான வீடியோ.

அப்போது அவர் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் உடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. படத்தின் படப்பிடிப்புகள் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. . இந்த ஸ்டூடியோ வளாகத்தினுள் அமைந்துள்ள மற்றொரு அரங்கில் தான் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுது. அப்போது தான் பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஜய் மற்றும் நெல்சனை சந்தித்தார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Nelson Dilipkumar's best friend angry with him because of Vijay-Dhoni  meeting - Tamil News - IndiaGlitz.com

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்சன் திலீப் குமார், சச்சின் டெண்டுல்கர் உடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையை இந்த புகைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நெல்சன் , இலங்கையில் இந்திய அணி கிரிக்கெட் விளையாட வந்த போது சச்சினை எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்ததாகவும் அப்போது தான் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை எடுத்து தல தோனி தான் என்றும் கூறி இருக்கிறார் நெல்சன்.

தலைப்புகள்
#Nelson Dilipkumar#Nelson Sachin#Nelson Dileep Kumar#நெல்சன்#நெல்சன் திலீப் குமார்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement