Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வடிவேலுவையும் விட்டு வைக்காத அசல் கோளாறு - Recordingல என்ன பண்ணி இருக்கார் பாருங்க.

A
எழுதியவர்Ajju18 நவம்பர், 2022 அன்று 07:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் தான் வைகை புயல் வடிவேலு. தன்னுடைய நகைச்சுவையின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பிச்சை காரனாக இருந்தாலும் சரி பேரரசனாக இருந்தாலும் சரி தன்னுடைய தனித்தன்மையான நகைச்சிவையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடைக்கு செய்வதிலிருந்து, இங்கிருந்த கிணற்றை காணவில்லை ஏற்றும், வடபோச்சே, இப்பவே கண்ணைக்கட்டுதே போன்று எந்த மீம்ஸ்களும், கண்டன்ட்களும் இருந்தாலும் சரி இவரை வைத்துதான் இருக்கும். சொல்லப் போனால் கண்டன்ட் கிரியாக்டர்களின் கடவுளாக வாழ்ந்து வருகிறார் நடிகர் வடிவேலு என்பதற்கு மாற்றுக்கருதில்லை.

வடிவேலுவையும் விட்டு வைக்காத அசல் கோளாறு - Recordingல என்ன பண்ணி இருக்கார் பாருங்க.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு நடிகர் டி.ராஜேந்திரன் நடித்திருந்த "என் தங்கை கல்யாணி" என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ராஜ்கிரண் நடித்திருந்த "என் ராசாவின் மனசுலே" என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் கவுண்டமணி, செந்தில் போன்ற அப்போதைய சிறந்த காமெடி நடிகர்களுடன் இணைத்து நடித்து வந்த வடிவேலு காலப்போக்கில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ராசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போது வரை அவரின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை.

தன்னுடைய உடல் பாவத்தின் மூலமும், எதிர்த்தமான பேச்சின் மூலமும் ரசிகர்களை கட்டியிழுத்த நடிகர் வடிவேலு இம்மசை அரசன் 24ஆம் புலிக்கேசி ஊதிய பிரச்னையினாலும், நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்த் உடனான கருத்து வேறுபாடுகளினாலும் சில காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில்தான் தற்போது மீண்டும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்துளளார்.

https://www.youtube.com/watch?v=N-pvp7GSD3Y&feature=emb_title

நாய் சேகர் ரிட்டர்ன் திரைப்படத்தில் பாடகியும், தொகுப்பாளனியுமான ஷிவாங்கி கிருஷ்ணகுமார், ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், லொள்ளு சபா மாறன், ஆர்ஜே விக்னேஷ் போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படமானது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் இப்படத்தின் முதல் சிங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது அப்பாடலை தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகச்சியுன் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு எழுத சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=dKyQG9J_jMQ

அப்பத்தா என்ற "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" திரைப்படத்தின் முதல் பாடலானது வெளியாகிய சிறிது நேரத்திலேயே மில்லியன் பார்வைகளை தாண்டியது. இப்பாடலில் தன்னுடைய வாழ்கை, சினிமாவில் நடந்த குளறுபடிக்கை, தான் மீண்டும் சினிமாவிற்கு வந்தது என மறைமுகமாக நடிக்கிற வடிவேலுவை பற்றி பல கருத்துக்கள் இருந்தது. இப்படியிருக்கும் போது இப்பாடலை எழுதிய பிக் பாஸ் சீசன்6 போட்டியாளரான அசல் கோளாறு நடிகர் வடிவேலுவுடன் இணைந்து டப்பிங் தியேட்டரில் சேட்டைகள் செய்த விடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#அசல் கோளாறு#நாய் சேகர்#vadivelu#வடிவேலு#Asal Kolaru#Naai Sekar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement