Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.04.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மோடி பத்தி குற சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாத - அட்வைஸ் செய்த காயத்ரி ரகுராமை Block செய்த சித்தார்த். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

எழுதியவர்Rajkumar26 ஏப்ரல், 2021 அன்று 07:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த சித்தார்த்திற்கு அட்வைஸ் செய்ததால் காயத்ரி ரகுராமை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். இதற்கு நடிகை காயத்ரி ரகுராமும் பதில் கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

https://twitter.com/Actor_Siddharth/status/1385940204469379077

தற்போது நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்தார். இது அவருடைய வழக்கமான ஒன்று.ருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடை, சுருக்கு போட்ட சட்டையில் மிடுக்கா போஸ் கொடுத்த நடிகை. (இவங்க யாரோட பேத்தி தெரியுமல

அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்தும் ட்வீட் செய்து இருந்தார் சித்தார்த். இப்படி ஒரு நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி செய்த டீவீட்டுக்கு தற்போது அளித்துள்ளார் சித்தார்த். மோடியின் அந்த டீவீட்டில், இந்தியாவிற்கு ஒரு வலுவான அரசு தேவை. மோடி ஒன்றும் கிடையாது. நான் மறுபடியும் சென்று டீ கடையை கூட போட்டுக்கொள்வேன். ஆனால், இதற்கு மேலும் நாடு கஷ்டப்படக் கூடாது. மோடியின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள சித்தார்த், இந்த மனிதர் சொல்லும் அணைத்து பாயிண்ட்ஸ்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களால் நம்ப முடியுதா ? என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/BJP_Gayathri_R/status/1386186312324042755

தொடர்ந்து இப்படி சித்தாதார்த் மோடி பற்றி பதிவிட்டு வருவதால் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சித்தார்த்துக்கு வேண்டுகோள் ஒன்றையும் சில அறிவுரைகளையும் வழங்கி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், சித்தார்த் தொடர்ந்து மோடி பற்றியும் அரசின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனங்களை மட்டும் முன்வைக்கிறார். அதற்கு மாறாக கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே என்று பதிவிட்டு இருந்தார் காயத்ரி ரகுராம்.

https://twitter.com/BJP_Gayathri_R/status/1386240378861363203

இப்படி ஒரு நிலையில் காயத்ரி ரகுராமை தனது ட்விட்டர் பக்கத்தில் பிளாக் செய்தார் சித்தார்த். இதனால் கொஞ்சம் நோஸ் கட் அடைந்த காயத்ரி, எளிமையான விமர்சனங்களைக் கையாள முடியாத நீங்கள் மோடி ஜியை முழுவதும் விமர்சிக்கிறீர்கள். பாய்ஸ் படத்தில் இருந்தே நான் உன் நடிப்புக்கு ரசிகை. நான் உன்னை என் நண்பனாக விரும்புகிறேன். எதுவும் மாறாது. நீங்கள் மற்றவர்களை விமர்சிக்கும்போது நீங்கள் விமர்சனத்தை ஏற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Sudhalove2/status/1386328573598789633

சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்., நான் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளேன். எனது ட்வீட்டுகள் தடைசெய்யப்பட்டு மறைக்கப்படுகின்றன. பின்தொடர்பவர்கள் எனது ட்வீட் எதையும் பார்க்க முடியாது என்று புகார் கூறுகிறார்கள், அவர்கள் தானாகவே பின்பற்றப்படவில்லை. எனது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மாதங்களில் மாறவில்லை. ஏதோ நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது!. என்ன நடக்கிறது என்று ட்விட்டர் இந்தியா என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பலரும் 'நீங்கள் மோடி பற்றி பதிவிடுவதால் தான் இப்படி நடக்கிறது' என்று கமன்ட் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

தலைப்புகள்
#siddharth#காயத்ரி ரகுராம்#சித்தார்த்#Gayathri Raghuram
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement