Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.09.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆம, இவர் எப்பயும் இப்படி தான் - பையில்வானை சிறையில் போட சொன்ன ஓவியாவிற்கு, சின்மயி ஆதரவு.

எழுதியவர்Rajkumar15 செப்டம்பர், 2021 அன்று 07:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தன்னை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் பயில்வால் ரங்கநாதனுக்கு ஓவியா கடுமையான தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். தமிழில் வில்லன் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல நடிகர்கள் நடிகைகள் குறித்தும் அடிக்கடி பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி பிரபலமடைந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்.

வீடியோவில் 8 : 29 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=Rg9pBrXd1AI&t=511s

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஓவியா குறித்து பேசியுள்ளது ஓவியாவை மிகவும் எரிச்சல் அடையச் செய்திருக்கிறது."டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்" என்கிற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் பயில்வான் ரங்கநாதன் தண்டோரா வாய்ஸ் எனும் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஓவியா குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஓவியா வெள்ளந்தி என்று சொல்வதா இல்லை பெண் சுதந்திரவாதி என்று சொல்வதா என்பது எனக்கு தெரியவில்லை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கமல், சர்வைவர் அர்ஜுன், மாஸ்டர் செப் Vjs - யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா ?

ஓபனாக சொல்லப்போனால் ஆமாம்,நான் தண்ணி அடிப்பேன்,பப்பிற்க்கு போவேன், யாரை வேண்டுமானாலும் காதலிப்பேன், யாரோடு வேண்டுமானாலும் இருப்பேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் ஓவியா. அதுமட்டுமில்லை மகாபலிபுரத்தில் அவர் தங்காத ஹோட்டல் கிடையாது. நடிப்புத் தொழிலோடு சேர்த்து அட்ஜஸ்ட்மெண்ட் இருந்தால் பரவாயில்லை.

https://twitter.com/Chinmayi/status/1437747320578195456

ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே இருந்தால் அந்த நடிகைக்கு வேறு முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அந்த வகையில் நடிப்புத் திறமை இருந்தும் வேறு வழியில் சம்பாதிக்க நினைத்ததால் நடிகை ஓவியாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பார்த்து கடுப்பாகி இருக்கிறார் ஓவியா.

https://twitter.com/OviyaaSweetz/status/1437727921351708677

அதில், இதுவும் ஒருவகையான பாலியல் அத்துமீறல் தான் என பயில்வான் ரங்கநாதனுக்கு பக்காவான பதிலடியை கொடுத்திருக்கிறார். ஓவியாவின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்துள்ள சின்மயி, இவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார் ஆனாலும் இவரை வைத்து பலர் வீடியோ வெளியிடுகிறார்கள் அதற்கு காரணம் இவரின் பேச்சுக்களை கேட்கும் ரசிகர்கள்தான் என்று கூறியிருக்கிறார். அதேபோல ஓவியாவின் ஆர்மி 'பயில்வான் ரங்கநாதன் கைது செய்ய வேண்டும்' என்று பதிவிட்டதற்கு 'நானும் அதை ஒப்புக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார் ஓவியா.

தலைப்புகள்
#chinmayi#bayilvan ranganathan#Oviya#ஓவியா#பயில்வான் ரங்கநாதன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement