Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'தப்பு எந்த குடும்பத்துல நடக்கல, என்னால ரஜினி அங்கள் கூட அப்பா கூட பேசறது இல்ல' - கண் கலங்கிய வனிதா. வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar27 மார்ச், 2022 அன்று 01:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தனது தந்தை தன்னை ஒதுக்கியது குறித்து வனிதா கண் கலங்க பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வனிதா பேசுகையில் நான் செய்த தவறை எண்ணி எனது குடும்பத்தார் அனைவருக்கும் ஒரேவிதமான கடிதம் எழுதி அதனை ஈமெயில் செய்தேன்.

https://twitter.com/vanithavijayku1/status/1203936035433930752

ஆனால், அதற்காக எனக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் வரவில்லை. என் அம்மா இருந்த வரை நான் என் குடும்பத்தாருடன் தொடர்பில் தான் இருந்தேன். ஆனால் என் அம்மா இறந்த பிறகு என் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் கூட என்னை கண்டுகொள்வது இல்லை.நான் என் தவறை எண்ணி மன்னிப்பு கேட்டும் அவர்கள் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என் அப்பா விஜயகுமாரும் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் சரி ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம்.

இதையும் பாருங்க : அல்டிமேட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா? (இவர போன வாரமே எதிர்பாத்துச்சி)

தன் குடும்பத்தினரை விலகிய வனிதா :

எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். இதனால் அவர்கள் உங்களை எப்படி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதும் நான் கண்டிருக்கிறேன். இப்போதும் நான் ஒரு தனியாக தைரியமான பெண்ணாக தான் இருந்து வருகிறேன். மேலும், நான் இப்போதும் வனிதா விஜயகுமார் தான் என் மகளும் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை பெருமையாக சொல்வேன் என்று அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

'தப்பு எந்த குடும்பத்துல நடக்கல, என்னால ரஜினி அங்கள் கூட அப்பா கூட பேசறது இல்ல' - கண் கலங்கிய வனிதா. வீடியோ இதோ.

வனிதாவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளும் :

வனிதாவிற்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சம் இருந்தது இல்லை. விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ரார். சமீபத்தில் கூட வனிதா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அங்கு தனுக்கு மரியாதை இல்லை என்றும் அங்கு நடக்கும் விஷயங்களில் தனக்கு உடன்பாடு இல்லை, அங்கு இருந்து தனது பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் வெளியேறி இருந்தார்.

தன் தந்தை குறித்து பேசிய வனிதா :

தற்போது வனிதா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரசாந்த் நடித்து வரும் 'அந்தாதுன்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனுடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் வனிதா அப்போது, தியாகராஜன், வனிதாவின் தந்தை குறித்து கேட்டு இருந்தார். அப்போது பேசிய வனிதா, தான் தனது அப்பாவுடன் இணைய நிறைய முயற்சிகள் எடுத்ததாகவும் ஆனால் சிலர் என்னை என் அப்பாவுடன் இணைய தடுக்கின்றனர் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

வீடியோவில் 3 : 28 நிமிடத்தில் பார்க்கவும் :

https://www.youtube.com/watch?v=WpoP5CNiPuE&t=409s

ரஜினி சொல்லியும் கேட்காத விஜயகுமார் :

மேலும் கபாலி படம் ஷூட்டிங் போது ரஜினியிடம் தான் அப்பாவுடன் சேர்த்து வைக்குமாறு பேசியதாகவும் ஆனால் அதற்கும் பயன் இல்லை என்றும், அதற்கு பின்னர் ரஜினி கூட அப்பாவிடம் அவ்வளவாக பேசுவது இல்லை என்று கூறி இருக்கிறார் வனிதா. எந்த குடும்பத்தில் பிரச்சனை நடக்க, ஒரு குடும்பத்தின் தலைவர் தான் அதை சரி செய்ய வேண்டும். கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என்றும் கூறியுள்ளார் வனிதா.  

தலைப்புகள்
#விஜயகுமார்#Vanitha#வனிதா#Vanitha Vijayakumar#வனிதா விஜயகுமார்#vijayakumar
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement