Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடங்ப்பா, பிக் பாஸ் விஜியா இது - திருமணத்திற்கு முன் அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டை பாருங்க.

A
எழுதியவர்Arun30 நவம்பர், 2021 அன்று 09:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விஜயலட்சுமி திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். விஜயலட்சுமி அவர்கள் 2007ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அடங்ப்பா, பிக் பாஸ் விஜியா இது - திருமணத்திற்கு முன் அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டை பாருங்க.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னட மொழியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் மாறிவிட்டார். இவர் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

இதையும் பாருங்க : 'கலாய்க்கிறது கூட தெரியாத அப்பாவியா இருக்காரே' - பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதியவருக்கு சிவாவின் பதில்.

அதற்குப்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீதிபதியாக பங்கேற்றிருந்தார். பெரும்பாலும் படங்களில் இவர் குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சினிமாவில் நுழைந்த புதிதில் விஜயலக்ஷ்மி அவர்கள் மிக கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

அடங்ப்பா, பிக் பாஸ் விஜியா இது - திருமணத்திற்கு முன் அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டை பாருங்க.

அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதுவரை திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இவருடைய கவர்ச்சி படங்கள் வராத நிலையில் தற்போது முதன்முறையாக இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அனைவருக்கும் ஆச்சரித்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதை பார்த்து குடும்ப குத்துவிளக்கா இது! என்று கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

தலைப்புகள்
#விஜயலட்சுமி#Vijayalakshmi#பிக் பாஸ் விஜயலட்சுமி#Bigg Boss Vijayalakshmi
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement