Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா..? வெளிவந்த ரகசியம்

A
எழுதியவர்Ajju6 செப்டம்பர், 2018 அன்று 04:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மல்டி ஸ்டார் படமான 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கார்த்திக், சின்மயி இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். ரசிகர்களின் ஆரவாரத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரியானார். அவரது 'மழைக்குருவி' பாடலோடு இசைவெளியீட்டு விழா இனிதே தொடங்கியது. AR Rahuman அரவிந்த்சாமி - அதிதிராவ், அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் , சிம்பு - டயானா எரப்பா படத்தின் டிரெய்லரில் வந்ததுபோல் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி பேசினர். பிறகு மேடை ஏறிய வைரமுத்து, ``வெற்றி தோல்விகளின் பாதிப்பு இல்லாமல், உடல்நலத்தின் தாக்கங்களைத் தாண்டி, பொருளாதார வீழ்ச்சிகளைத் தாண்டி ஒரு மனிதன் தொடர்ந்து முப்பந்தைந்து வருடங்கள் தொய்வின்றி அதே உணர்ச்சியுடன் இருக்க முடியும் என்றால் அது மணிரத்னம்தான். அதைப் பார்த்து வியப்படைகிறேன். இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. 'செக்கச் சிவந்த வானம்' என்று எந்த ஒரு தமிழனும் 'ச்' எனும் ஒற்றெழுத்தில் தமிழ் உட்கார்ந்து தமிழ் புலி போல பாய்கிறது. மெட்ராஸ் டாக்கீஸில் நிறைய சிறந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால், ஒரு மிகச் சிறந்த படைப்பை நீங்கள் தயாரிக்கவில்லை. கவிதாலயா தான் தயாரித்திருக்கிறது. அந்த படைப்புதான் ஏ.ஆர்.ரஹ்மான். பெய்யன பெய்யும் மழை எனும் என் கவிதையை காதல் பாடலாக பயன்படுத்தியதற்கு நன்றி" என்றார். Jayaram Jayalalitha பின் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மேடைக்கு அழைத்து இந்த காம்போவில் உருவான படங்களில் பிடித்தமான பாடல் எது என்று தொகுப்பாளர் கார்த்திக் கேட்க, 'பம்பாய்' படத்தின் 'உயிரே உயிரே' என்று வைரமுத்துவும், 'பம்பாய்' படத்தின் 'தமிழா தமிழா' என மணிரத்னமும் சொல்ல, ஏ.ஆர்.ரஹ்மானும் அதே படத்தில் 'கண்ணாளனே' என்று சொன்னார். 'ஒருமுறை ஜெயலலிதா ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு வந்து 'கடைசியா என்ன பாட்டுக்கு ட்யூன் போட்டீங்க?' என்று கேட்டு இந்தப் பாடலை கேட்டுவிட்டுச் சென்றார்' என்று தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் வைரமுத்து.
தலைப்புகள்
#செக்கச் சிவந்த வானம்#ஏ ஆர் ரகுமான்#jayalalitha#AR Rahman#Chekka Chivantha Vaanam#ஜெயலலிதா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement