Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

டிவி தொகுப்பாளரை கலாய்த்த விஜய் ஏன் தெரியுமா ?

எழுதியவர்Tamil Selvam5 ஜனவரி, 2018 அன்று 12:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தொலைக்காட்சிகள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆடம்ஸ். இவர் பல திரை நட்சத்திரங்களை இண்டர்வீயூ செய்துள்ளார். தன்னுடைய சரளமான பேச்சால் பிரபலங்களை எளிதில் சமாளிக்கும் இவர் தன்னுடைய மீடியா பயணம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய்யுடம் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவம் பற்றி பதிவு செய்துள்ளார். Adams VJ sun tvஅவர் அதை பற்றி கூறுகையில், ஒரு லைவ் நிகழ்ச்சியில் நான் நடிகர் சூர்யாவிடம் சில கேள்விகள் கேட்கவேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியின் தலைவர் சூர்யாவிடம் தமன்னா குறித்து நெறைய கேள்விகள் கேட்கும்படி என்னிடம் கூறினார். நானும் தமன்னா குறித்த பல கேள்விகளை கேட்டான், ஒரு கட்டத்தில் சூர்யா, வேண்டுமானால் தமன்னா போன் நம்பர் கூட வாங்கி தருகிறேன் வேறு கேள்விகள் கேள் என்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம், நீங்கள் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு பதிலாக தமன்னாவையே அழைத்திருக்கலாம் என்றார். இதன் பிறகு அடுத்தது விஜயுடன் ஒரு நிகழ்ச்சி அமைந்தது. இதையும் படிக்கலாமே: நட்சத்திர விழாவில் விஜய் கலந்துகொள்ளவில்லை மாறாக இங்கு சென்றுள்ளார் அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கவை பற்றி நிறைய கேள்விகளை நான் கேட்டேன் அப்போது விஜய் சொன்னார், நான் உன்னை ஆல்ரெடி கவனிச்சிருக்கேன் நீ தான சூர்யாவை தமன்னா தமன்னானு கலாய்த்தது. உன்னை நான் நியாபகத்தில் வைத்திருக்கிறேன் என்றார். சிறு தொகுப்பாளர் முதல் அனைவரையும் உற்று கவனிக்கும் விஜயின் இந்த குணத்தை நாம் பாராட்டியே ஆகா வேண்டும்.
தலைப்புகள்
#sun tv VJ adams#actor vijay#ஆடம்ஸ்#actor suriya
எழுதியவர் குறிப்பு
Tamil Selvam

Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement