Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

தேசிய விருது பெற்ற கமல் படத்தின் ரீ-மேக்கா தளபதி 64. லேட்டஸ்ட் தகவல் இதோ.

எழுதியவர்Rajkumar19 நவம்பர், 2019 அன்று 12:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். மேலும்,அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' படம் குறித்து பல தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய படம் 'கைதி' சமீபத்தில் தான் பிகில் படத்திற்கு இணையாக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், மாநகரம்,கைதி படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து "தளபதி 64" படம் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

https://twitter.com/hari_durairaj/status/1195971122098929664

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், இதனுடைய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் தொடங்கியது.மேலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்களாக புதுடெல்லியில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் கசிந்து கொண்டே வருகின்றன. இதனைத்தொடர்ந்து விஜய் அவர்கள் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கதை தமிழகத்தை உலுக்கிய நீட் தேர்வை வைத்து இருப்பதாகவும், மேலும், இந்த நீட் தேர்வினால் பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராக உள்ளதாகவும் இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : இந்த தேதியில், இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்வேன். பகிரங்கமாக அறிவித்த சமந்தா.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் 'தளபதி 64' படம் கமலஹாசனின் 'நம்மவர்' படத்தின் கதை என்று கூறப்பட்டு வருகிறது. மேலும்,1994 ஆம் ஆண்டு சேது மாதவன் இயக்கத்தில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து வெளிவந்த படம் 'நம்மவர்' ஆகும். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மவர் கதை உரிமையை இருந்து வாங்கி ரீமேக் செய்கிறார் என்ற மற்றொரு வதந்தியும் சமூகவலைத்தளங்களில் பரவி உள்ளது. அது மட்டுமில்லாமல் நம்மவர் படத்தில் கல்லூரி பேராசிரியர் கமல்ஹாசனுக்கும், கல்லூரியில் படிக்கும் ரவுடிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் கதையாக இருந்தது.

மேலும்,கல்லூரியில் அனைத்து மாணவர்களிடமும் அன்பாகவும், பொறுமையாகவும் பழகுபவர் கமலஹாசன். ஆனால், அவருடைய பிளாஷ்பேக் பார்த்தால் மிக மோசமான ரவடி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசனின் நம்மவர் கதையை கொஞ்சம் திருத்தம் செய்து தான் விஜய்யின் தளபதி 64 படத்தை எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வருகிறது. இது குறித்து இயக்குனர் கூறியது, நீங்கள் கூறும் வதந்திகள் எல்லாம் முற்றிலும் பொய்யானது. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். தளபதி 64 படம் வேறு ஒரு கதையே தவிர நம்மவர் படத்தின் கதை அல்ல என்று கூறினார். இப்படி லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படம் குறித்து ஏன் இப்படி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வருகிறது என்று பார்த்தால், கைதி படம் படத்தின்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

https://twitter.com/nirmalansun/status/1195997426491899904

அந்த பேட்டியில் கமலைப் பற்றி உயர்வாக பேசி இருந்தார். இதை வைத்துக்கொண்டு தான் நெட்டிசன்கள் இப்படி ஒரு செய்திகளை வெளியிட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், இது உண்மை அல்ல என்றும் தளபதி 64 படத்தில் விஜய் அவர்கள் குடிகார பேராசிரியராக நடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஒரு கேங்ஸ்டர் பின்னணியும் இருக்கு. அது என்ன? அவர் எப்படி பேராசிரியர் ஆனார்? என பல விஷயங்கள் கொண்டது தான் தளபதி 64 படத்தின் கதையாகும். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் விஜய்-- விஜய் சேதுபதி இவர்களுக்கு இடைப்பட்ட சண்டை காட்சிகள் படமாக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்கள்.

தலைப்புகள்
#Vijay 64#லோகேஷ் கனகராஜ்#விஜய் 64#thalapathy 64#தளபதி 64#Lokesh Kanagaraj
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement