Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

எழுதியவர்Rajkumar4 ஜூலை, 2022 அன்று 02:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் சொற்பமே, அந்த வகையில் `செங்கடல்', `மாடத்தி' போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டவர் லீனா மணிமேகலை. தற்போது இவர் இயக்கி இருக்கும் காளி என்ற டாக்குமென்ரி படத்தின் போஸ்டர் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் காளி கெட்டப்பில் இருக்கும் ஒரு பெண் வாயில் சிகெரேட்டுடன் இருப்பதை கண்டு இந்த போஸ்டருக்கு பல எதிர்புகள் கிளம்பி இருக்கிறது. இதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் `arrest leena manimekalai என்ற ஹேஷ் டேக்கை போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள லீனா ' காளி டோரோண்டோ நகரத்தில வலம் வந்தா என்ன நடக்கும்னு செய்து பார்த்தது தான் என்னுடைய `காளி' படம்.ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா `arrest leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடாம `love you leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடுவாங்க. அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காம நேசத்தை தேர்ந்தெடுக்கிறதைப் பற்றிப் பேசறா இந்தக் காளி. இன்னும் பேசுவாள்.' என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

இறுதியாக இயக்கிய படம் :

லீனா மணிமேகலை இறுதியாக மாடத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த மாதங்களுக்கு முன்னர்ட் தான் வெளியான மாடத்தி திரைப்படம் பெருமாலினோர் தவறவிட்ட ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும். நீஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாடத்தி விமர்சகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. 

அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

கவனத்தை ஈர்த்த மாடத்தி :

திருநெல்வேலியைச் சுற்றி இருக்கும் 30 கிராமங்களில் வாழும் புதிரை வண்ணார் மக்களைச் சந்தித்து, உரையாடி படத்துக்கான கருவை அந்த மக்களிடமே பெற்று இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை பெற்றிருக்கிறார். சுயாதீன திரைப்பட இயக்குநரான இவர் கிரவுட் ஃப்ண்டிங் மூலம் குறைந்த தொகையை ஈட்டி சொந்த தயாரிப்பில் படத்தை உருவக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு :

இயக்குனர் லீனா மணிமேகலை ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காரில் ஏறி பாலியல் ரீதியாக சுசிகணேசன் தொந்தரவு கொடுத்தார் என்று லீனா சுசிகணேசன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் சுசிகணேசன். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாக சுசி கணேசன் தரப்பில் வாதாடப்பட்டது.

அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் - பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

நீதிமன்றத்தின் உத்தரவு :

மேலும் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.நான்கு மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்டிற்கு எதிராக கூறி வழக்க மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக அவரது வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டு இருந்தார்.

தலைப்புகள்
#லீனா மணிமேகலை#Leena manimegalai#Director Leena Manimegalai#kaali#காளி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement