Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திருப்பதி படம் தோல்வியடைந்ததற்கு இதான் காரணம். இப்படி ஒரு பிரச்னையா. பேரரசு சொன்ன உண்மை.

எழுதியவர்Rajkumar14 டிசம்பர், 2019 அன்று 05:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னொரு காலத்தில் பிரபல இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பேரரசு. மேலும், இவர் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, ஆக்ஷன், அதிரடி வசனங்கள் என்று மசாலாவாக படங்களை தருவதில் வல்லவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பட பெயர்கள் எல்லாமே ஊர் பெயர்களை கொண்டிருக்கும். அதை வைத்தே எளிதாக இவரை கண்டுபித்து விடலாம். அதோடு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடங்களில் தோன்றி நடிப்பார். இவர் திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை இயக்கி உள்ளார். தளபதி விஜய் வைத்து மட்டும் சிவகாசி, திருப்பாச்சி என்ற இரண்டு மாஸ் படங்களை இயக்கினார்.

Image result for Perarasu With Vijay

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் பேரரசு அவர்கள் சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளார். ஆனால், இவர் இதுவரை தமிழில் 9 படங்களை மட்டும் இயக்கி உள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இப்படி மாஸ் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் பேரரசின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இவர் சில காலமாக சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் விஜய் குறித்தும், அஜித் குறித்தும் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது

இதையும் பாருங்க : சிவகார்த்திகேன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி. என்ன நடக்க போகுதோ.

நான் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தையும், சிவகாசி என்ற படத்தையும் இயக்கினேன். இந்த இரண்டு படமுமே எனக்கு பெயரளவு வெற்றி கொடுத்தது. உடனே இடைவெளியில்லாமல் அஜித்தை வைத்து 'திருப்பதி' என்ற படத்தை இயக்க சொன்னார்கள். அதுவும் அவர்கள் ஏப்ரல் மாதமே அந்த படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். படம் தேதியை அறிவித்த பின்னர் தான் என்னை படம் ஸ்கிரிப்ட் எழுத சொன்னார்கள். நான் அப்போது தான் அதாவது ஜனவரி மாதம் தான் விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வெளியிட்டேன். பின் உடனே மூன்று மாதங்களில் அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினேன். அதனால் தான் அஜித்தின் திருப்பதி படம் பெரிய அளவு பேசப்படவில்லை.

Image result for ajith thirupathi movie stills

அது மட்டும் இல்லாமல் அஜித்தின் திருப்பதி படம் தோல்விக்கு காரணம் நானே என்று கூட சொல்லலாம். ஏனென்றால், நான் அதிக அளவு நேரம் வாங்கி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். அப்போது இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வந்தவர்கள். ஆனால், விஜயின் திருப்பாச்சி, சிவகாசி படம் எடுக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் தான் நான் அந்த படத்தில் நிறைய சீன்களையும் மாஸ் டயலாக்களையும், ஆக்ஷன் காட்சிகளையும் வைத்திருந்தேன். இதனை தொடர்ந்து தர்மபுரி திருவண்ணாமலை என பல படங்களில் இயக்கி வந்தேன். நான் படம் இயக்குவதில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். அது என்னவென்றால் ஒரு படம் இயக்க கால இடைவெளியும், ஸ்கிரிப்ட் தயாராகும் வரை படத்தின் தேதியை வெளியிடக்கூடாது என்றும் தெரிந்து கொண்டேன்.

Image result for sivakasi movie

தற்போது விஜயை வைத்து "தளபதி 65" படத்தை இயக்குகிறீர்களா? என்று பல பேர் பல கேள்வி கேட்டார்கள். விஜய் வைத்து படத்தை இயக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு நான் என் கதையை ரெடி பண்ண வேண்டும். திருப்பாச்சி, சிவகாசி காலத்தில் இருந்த விஜய் வேற. இப்போதிருக்கும் விஜய் பெரிய அளவு விஸ்வரூபமெடுத்து வளர்ந்திருக்கிறார். அதற்கேற்றவாறு படத்தை நான் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் ரசிகர்கள் எல்லோரும் ஏமாற்றத்துடன் இருப்பார்கள். நான் மீண்டும் சினிமாவில் படம் இயக்க தயாராக உள்ளேன். கூடிய விரைவில் என்னுடைய படம் குறித்து தகவல் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#திருப்பதி#Director Perarasu#Thirupathi#Perarasu#பேரரசு
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement