Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித் உண்மையில் ஒரு மாமேதை தான் ! உண்மை சம்பவம்.

A
எழுதியவர்Ajju28 அக்டோபர், 2017 அன்று 01:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் இயக்குனர் சரணின் பேட்டி ஒன்றை பார்த்தபோது அஜீத் மீது கொஞ்சம் மரியாதை வந்தது. அசல் படத்திற்கு முன்பு காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என அஜித்-சரண் கூட்டணி ஏற்கனவே இணைந்து பெருவெற்றி பெற்றிருந்தது. Ajithஆனால் அசல் அப்படி இல்லை. அப்போது படம் பார்த்தவர்கள், குறிப்பாக என்னைப் போன்ற சரண் ரசிகர்கள், "சரண் ஒழுங்கா எடுத்திருப்பாரு, அஜித் தான் உள்ள புகுந்து குழப்பிருப்பாரு," என திட்டியபடியே வெளியேறினார்கள்.அசலில் அஜித்தின் தலையீடு ஃபர்ஸ்ட்லுக் முதல் படப்பிடிப்பு வரை எல்லாவற்றிலுமே இருந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து rush பார்த்தபோதுதான் தேவையில்லாமல் தலையிட்டு படத்தை கெடுத்துவிட்டோம் என அஜித்திற்கு புரிந்திருக்கிறது. இதையும் படிங்க: ஆக்ஸ்ஃபோர்டு (OXFORD) டிக்ஸ்னரிக்கே ‘தல’ அஜித் தான் உதாரணம் ! விவரம் உள்ளே. ஆனால் அஜித் தலையீடு இல்லாமல் மொக்கையாகும் படங்களுக்கு அஜித் எள்ளளவும் பொறுப்பேற்க மாட்டார். ஆழ்வார் படத்தை டப்பிங்கின் போது படத்தைப் பார்த்த அஜித், "என்கிட்ட என்ன சொன்ன? என்ன எடுத்து வச்சிருக்க? ஒரு வாய்ப்பு கொடுத்தேன் வீணாக்கிட்ட," என இயக்குனரிடம் சொல்லிவிட்டு கோபமாக எழுந்துபோனதை டப்பிங் ஸ்டூடியோவில் இன்னமும் சொல்வார்கள். நிற்க. அஜித்திற்கு ஹாலிவுட் படங்களின் மேல், அவற்றின் மேக்கிங்கின் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு உண்டு. அது அசலிலும், விவேகத்திலும் அப்பட்டமாக வெளிப்படுவதை பார்க்கலாம். அதனால் விவேகம் இப்படி ஆனதற்கு சிறுத்தை சிவாவை மட்டும் என்னால் பொறுப்பாளர் ஆக்க முடியவில்லை. Ajith ஏனெனில் சிவா புதிய வித்தியாசமான கதைகளை எடுப்பவர் இல்லையென்றாலும் சாதாரண வழமையான காட்சிகளைக் கூட மாஸ் ஆக்கும் திறமையான இயக்குனர். அதற்கு அவர் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதும் ஒரு காரணம். ஆக, அஜித் அடுத்த படத்தையும் சிவாவிடம் கொடுத்திருப்பதும் அசலை போலவே விவேகத்திலும் அஜீத்தின் பங்கு இருந்தது என்பதையே நிரூபிக்கிறது. எனவே அடுத்த படத்தில் முழு க்ரியேட்டிவ் சுதந்திரம் சிவாவிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அது விவேகம் மாதிரி இருக்காது என நம்பலாம். சிவாவுக்கு வாழ்த்துகள். Reference -டான் அசோக்.
தலைப்புகள்
#அஜித்#saran#சிவா#Siva#Ajith#சரண்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement