Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அதுக்கும் எனக்கும் ராசியே இல்ல, வைரலாக மீம் குறித்து ஜாலியாக காயத்திரி போட்ட கமன்ட். என்ன மனசுயா.

எழுதியவர்Rajkumar6 ஜூன், 2022 அன்று 05:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பாடல் எந்த படம்? யாருடைய பாடல்? என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

அதுக்கும் எனக்கும் ராசியே இல்ல, வைரலாக மீம் குறித்து ஜாலியாக காயத்திரி போட்ட கமன்ட். என்ன மனசுயா.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பலரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் பகத் பாஸில் மனைவியாக காயத்ரி நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : 'அவர சுட்டு கொன்றது மாதிரி கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள்' - சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

காயத்ரியும் - கணவரும் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காயத்ரி நடித்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரத்தை கேலி செய்து மீம் ஒன்று வைரலானது. அதில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் திருமணத்தில் தன் கணவர் தன்னை மறந்துவிட்டார் என்பதே அவருக்கு தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன் கணவர் பெண்ணாக மாறியதும் அவருக்கு தெரியவில்லை. விக்ரம் படத்தில் தன் கணவர் என்ன வேலை செய்கிறார் என்றும் அவருக்கு தெரியவில்லை என்று கேலியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த காயத்ரி 'கணவருக்கும் எனக்கும் ராசியே இல்லை' என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதுக்கும் எனக்கும் ராசியே இல்ல, வைரலாக மீம் குறித்து ஜாலியாக காயத்திரி போட்ட கமன்ட். என்ன மனசுயா.

'மேலும், இந்த படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் காயத்ரி. விக்ரம் எனக்கு எந்த அளவிற்கு முக்கியமான படம் என்பதாய் வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த 3 தினங்களாக உங்களின் அன்பு மற்றும் பாராட்டுக்களால் மூழ்கி இருக்கிறேன்.கமல் சார் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது, கனவு நனவான தருணம் (என்னை யாரவது கிள்ளுங்க). அதுவும் பகத் பாசிலுடன் நடித்து இருப்பது (அவரும் அவருடைய கண்ணும்). என்னை நம்பியதற்கு நன்றி லோகேஷ். இந்த வாய்ப்பளித்த கமல் சார் மற்றும் மகேந்திரன் சாருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

சினிமாவிற்கு வந்து 10 ஆண்டு ஆகிவிட்டது :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி இவ்வளவு பெரிய படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை .சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா தான் என்னை சினிமா உலகிற்கு அழைத்து வந்தார். கமல் சாருடன் இணைந்து நடிக்க ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

gayathri

லோகேஷ் சொன்னது:

பகத் பாசில் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த படத்தில் அதுவும் நடந்த ஆகிவிட்டது. பகத் பாசிலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னால பண்ண முடியுமா? என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இதை நான் லோகேஷ் கனகராஜ்க்கு மெசேஜ் அனுப்பினேன். ’இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு’ லோகேஷ் சொன்னார். படத்தில் வேலை பார்த்த எல்லோரும் டெடிகேட்டிவாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கூறியிருந்தார்.

தலைப்புகள்
#Gayathri Shankar#Vikram#Vikram Gayathri#விக்ரம்#காயத்ரி ஷங்கர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement