Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழின் மாஸ் ஹீரோ படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..அதிகாரபூர்வ அறிவிப்பு..

எழுதியவர்Rajkumar14 அக்டோபர், 2019 அன்று 09:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா துறையில் உலகில் எந்த ஒரு முன் அனுபவமும், பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வந்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின் சேது, காசி,தில் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவரை ரசிகர்கள் செல்லமாக சீயான் என்று தான் அழைப்பார்கள். தற்போது சினிமா திரை உலகில் வேற லெவல்ல கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம் அவர்கள் கடைசியாக கடாரம்கொண்டான் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு "சீயான்58 " என்ற தலைப்பை தற்போதைக்கு வைத்து உள்ளனர் படக்குழு.மேலும், இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தான் இயக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைக்கிறார்கள்.

Image result for vikram 58

இன்னொரு இனிப்பான செய்தி என்னவென்றால் இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் இதுதான் இவருடைய முதல் படமாகும். இதனை தொடர்ந்து சீயான் 58 படத்தில் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்த படத்தில் இருந்து இர்பான் பதான் அவர்கள் சினிமா திரை உலகில் காலடி எடுத்து வைக்க போகிறார் என்றும் கூறிவருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களும், பிரபலங்களும் இர்பான் பதானுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருடைய நடிப்பில் வர இருக்கும் சீயான் 58 படம் எப்படி? இருக்கும் என்று பல ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : 4 பேருக்கும் என்னை பிடிக்கும்..அதில் இவர் காதலிக்கிறேனு சொன்னார்..மீராவின் புதிய ஷாக்கிங் வீடியோ..

இந்த சீயான் 58 படம் ஆக்ஷன், த்ரில்லர் என பல கதைக்களம் கொண்டு உருவாகியது என படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அவர்கள் கிரிக்கெட்டில் முக்கிய வீரராகவும் ,தவிர்க்க முடியாத வீரராகவும் இருந்து விளையாடினர். தற்போது கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்று உள்ளார். இந்த நிலையில் இவர் சினிமா துறையிலும் களமிறங்கலாம் என அதிரடி முடிவெடுத்து இறங்கியுள்ளார். இதை தொடர்ந்து, இதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

https://twitter.com/AjayGnanamuthu/status/1183722006409121794

அவரைத் தொடர்ந்து இப்போது இர்பான் பதான் தமிழ் சினிமாவில் காலடி வைக்கிறார் என தகவல் வெளியிட்டுள்ளது. ஆக மொத்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பின் மூலம் சிக்ஸர் அடிக்க போகிறார்கள் என்று கூறுகின்றனர்.கிரிக்கெட்டில் இவர்கள் காட்டும் மாஸ் போல சினிமா திரை உலகில் தங்களுடைய நடிப்பில் எந்த மாதிரியான மாஸ் காட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.மேலும், இந்த சீயான் 58 படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#Vikram#Irfan pathan#இர்பான் பதான்#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement