Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நீ மட்டும் தனியா வா, விஜய் பட நடிகையிடம் தவறாக நடந்த நடிகர். அதுவும் இந்த வயதில்.

எழுதியவர்Rajkumar6 நவம்பர், 2019 அன்று 06:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து இருப்பவர் தான் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய 'காதல் கவிதை', அரவிந்த்சாமி உடன் நடித்த 'என் சுவாச காற்றே',கேப்டன் விஜய்காந்தின் 'நரசிம்மா', தளபதி விஜய்யின் 'நெஞ்சினிலே' உட்பட சில படங்களில் நடித்தவர். சில தமிழ் படங்களில் இஷா கோபிகர் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், இவர் அதிகமாக ஹிந்தியில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும்,இஷா கோபிகர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "எஸ்.கே.14" படத்தில் நடிகை இஷா கோபிகர் நடித்து வருகிறார். மேலும்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் இஷா கோபிகர். இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படம் ஆகும்.

Isha Koppikar

மேலும், எனக்கு சிவகார்த்திகேயனை பார்க்கும் போது ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது இஷா கோபிகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சினிமா துறையில் தான் சந்தித்த கஷ்டங்களையெல்லாம் பேசியுள்ளார். மேலும், சினிமா பட வாய்ப்புக்காக இஷா கோபிகரை தனியாக சந்திக்க வரும்படி சிலர் கேட்டார்கள் என்றும் வெளிப்படையாக பேட்டியில் பேசியுள்ளார். பேட்டியில் இஷா கோபிகர் கூறியது, நான் என்னுடைய 15 வயதில் பிரபல தயாரிப்பாளர் அவர்கள் படத்தில் சினிமா துறையில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக அவரிடம் பேசினேன். அவர் அந்த ஹீரோவிடம் பேசும்படி என்னிடம் கேட்டார்.

இதையும் பாருங்க : இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடம் பிடித்த தளபதியின் பிகில்.

நானும் அந்த ஹீரோக்கு போன் செய்து பேசினேன். அப்போது அவருடைய மொத்த ஷெடுளையும் என்னிடம் சொல்லி நேரில் வந்து என்னை சந்திக்கும் படி கூறினார். மேலும், அவர் யாருடன் நீங்கள் வருவீர்கள் என கேட்டார். அதற்கு நான் என் டிரைவருடன் தான் வருவேன் என கூறினேன். நீங்கள் தனியாக வாருங்கள்,உங்களுடன் யாரையும் கூட்டிட்டு வராதீர்கள் என்று கூறினார் அந்த சூப்பர் நடிகர். மேலும், அவர் என்னிடம் என்ன கேட்கிறார் என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. அதனால், நான் என்னை சுதாரித்து கொண்டு நாளைக்கு நான் பிரீ இல்லை ,கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் எனக் கூறி விட்டு போனை வைத்து விட்டேன்.

Image result for isha koppikar tamil movies"

அதன் பிறகு அந்த தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து என்னுடைய திறமைக்கும், அறிவுக்கும்,அழகுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள், இல்லை என்றால் விடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கிற எந்த விஷயத்தையும் நான் செய்யமாட்டேன் என கண்டிப்புடன் கூறி விட்டேன் என நடிகை இஷா கோபிகர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த பாலிவுட் நடிகர் யார்?அந்த தயாரிப்பாளர் யார்? என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை.இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் யார் அந்த நடிகர்? தயாரிப்பாளர் ? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

தலைப்புகள்
#isha gopikar#நெஞ்சினிலே பட நடிகை#Nanjinile Actress#இஷா கோபிகர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement