Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் மற்றும் சஞ்சீவின் 25 வருட நட்பு பற்றி மனம் திறக்கிறார் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி !

A
எழுதியவர்Ajju25 அக்டோபர், 2017 அன்று 11:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நான் லீடாக நடிச்ச சன் டிவி 'பொம்மலாட்டம்' சீரியல் முடிஞ்சதும், நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கேன். இப்போ, ஃபேமிலியோடு நிறைவாக நேரத்தைச் செலவிட முடியுது" - புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ப்ரீத்தி சஞ்சீவ். preethi sanjeevநடிகர் விஜய் ஃபேமிலி உடன் உங்க ஃபேமிலி பாண்டிங் பற்றி சொல்லுங்கள் என் கணவர் சஞ்சீவும் விஜய் அண்ணாவும் 25 வருட நண்பர்கள். எங்க பசங்க, 'விஜய் மாமா, சங்கீதா அத்தை'னு அவங்க மேலே உயிரையே வெச்சிருக்காங்க. விஜய் அண்ணாவின் குழந்தைகளும் 'அத்தை, மாமா'னு எங்க மேலே உயிரை வெச்சிருக்காங்க. எங்க ரெண்டு பேரின் வீடுகளும் பக்கத்துலதான் இருக்குது. அடிக்கடி சந்திச்சுப்போம். ஒரே காலக்கட்டத்தில்தான் என் கணவரும் விஜய் அண்ணாவும் சினிமா ஃபீல்டுக்குள் வந்தாங்க. விஜய் அண்ணா வெள்ளித்திரையிலயும், என் கணவர் சின்னத்திரையிலயும் டாப் ஆர்டிஸ்ட்டா இருக்காங்க.ரெண்டு பேருமே பல சவால்களைச் சந்திச்சுதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்காங்க. அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பொக்கிஷம் மாதிரி. அதனால தொடர்ந்து அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ல அன்பு அதிகரிச்சுகிட்டே இருக்குது. அதைப் பார்த்து நான் பூரிச்சுப்போறேன். sanjeev - vijay மெர்சல் படம் பார்த்தாச்சா? நான் முதல்ல விஜய் அண்ணா ரசிகை. அதுக்கப்புறம்தான் அவரின் உடன்பிறவா தங்கச்சி. அவர் படம் ரிலீஸாகும்போதெல்லாம் பெரும்பாலும் ரெண்டு ஃபேமிலியும் சேர்ந்தே பார்போம். ஆனா, இந்த முறை படம் ரிலீஸான முதல் நாளே எங்க ஃபேமிலியோடு மட்டும்தான் பார்த்தோம். படம் செமையா இருந்துச்சு. சீக்கிரமே அண்ணா ஃபேமிலியுடன் சேர்ந்தும் ஒருமுறை பார்ப்பம்" எனப் புன்னகைக்கிறார் ப்ரீத்தி.
தலைப்புகள்
#விஜய்#சஞ்சீவ்#sanjeev#ப்ரீத்தி#preethi#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement