Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜீவா பட நடிகருக்கு திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்கள் இதோ.

எழுதியவர்Rajkumar27 நவம்பர், 2019 அன்று 03:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் லக்ஷ்மன் அவர்கள் மருத்துவ பெண்ணை கரம் பிடிக்கிறார். மேலும்,இவர்கள் உடைய திருமணம் மதுரையில் விமர்சையாக நடை பெற்றது. 'என் இனிய பாசத்திற்குரிய தமிழ் மக்களே' என்ற டயலாக் வந்தாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பாரதிராஜா தான். அந்த அளவிற்கு பாரதிராஜா அவர்கள் மக்களுடைய அன்பும் ஆதரவையும் பெற்றவர். இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. அதோடு 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் எழுதிய, இயக்கிய 'அன்னக்கொடி' படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் நடிகை லக்ஷ்மன். மேலும்,இந்த படத்தில் ராதிகா மகள் கார்த்திகாவும் நடித்து உள்ளார்.

jeeva

பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ஜீவா' திரைப் படத்தில் நடிகர் லக்ஷ்மன் நடித்து உள்ளார். மேலும்,இந்த படத்தில் லக்ஷ்மன் அவர்கள் கிரிக்கெட்டராக நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டார். இந்நிலையில் நடிகர் லக்ஷ்மன் அவர்கள் சம்யுக்தா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும்,பழனிக்கு அருகில் உள்ள நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் தான் சம்யுக்தா ராஜ்குமார். மேலும், இவர் கர்நாடகாவில் உள்ள பெல்காம், ஜவகர்லால் நேரு இன்ஸ்டிட்யூட்டில் தற்போது ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்து உள்ளார். மேலும்,இவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் சம்யுக்தா அவர்கள் திருமணத்திற்கு பிறகு தேனி அரசு மருத்துவமனைக்கு மருத்துவராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : ரியோவை தொடர்ந்து கவினுக்கு கைகொடுக்கிறாரா சிவகார்த்திகேயன் ? உற்சாகத்தில் கவின் ஆர்மி.

மேலும், அங்கு தான் சம்யுக்தா மருத்துவப் பயிற்சியை தொடர்கிறார் என்றும் தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் நடிகர் லக்ஷ்மணுக்கும், சம்யுக்தா ராஜ்குமாருக்கும் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி மதுரையில் இடா சுடர் அரங்கில் திருமணம் நடை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் மதுரையில் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல சம்பிரதாயங்களை நடத்தி வந்தார்கள். அதோடு நடிகர் லக்ஷ்மன் காசி செல்லும் யாத்திரை காட்சி ரொம்ப அழகாக உள்ளது.

ஜீவா பட நடிகருக்கு திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்கள் இதோ.

மேலும். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த அழகான தம்பதிகளுக்கு இணையங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் லக்ஷ்மன் அவர்கள் நடிப்பு மட்டும் இல்லாமல் கார்மென்ட் எக்ஸ்போர் வியாபாரத்தையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது.

தலைப்புகள்
#Lakshman Narayanan#Jeeva Movie Actor#லக்ஷ்மன் நாராயணன்#ஜீவா பட நடிகர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement