Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க - காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க - காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.

M
எழுதியவர்Manikandan5 மார்ச், 2023 அன்று 05:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண – என பலவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது.

சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க - காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.

காற்றுக்கென்ன வேலி டயானா :

இப்படியொரு நிலையில் "காற்றுக்கென்ன சீரியல்" மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த டயானாவும் ஒருவர். ஆனால் இவர் தற்போது இந்த சீரியலில் நடிக்கவில்லை. இது தொடர்பாக பிரபல ஊடகம் ஓன்று டயானாவை பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் டயானா பேசுகையில் "என்னுடைய சொந்தா ஊர் கோவை. என்னுடைய வழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது மீடியா தான்.

ஒரு விபத்தில் என்னுடைய அப்பா, அம்மா இருவருமே இருந்து விட்டனர். சிறிய வயதில் இருந்தே தாழ்வு மனப்பான்மையுடன் குண்டாக இருக்கிறோம் என்று இருந்தேன். பருமனாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் அனைத்தையும் நானும் சந்தித்தேன். பலர் என்னிடம் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கிண்டலாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது நடிப்பு தான்.

சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க - காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.

சினிமாவில் தான் என்னுடைய வழ்க்கை ஆரம்பித்து. அதற்கு பிறகு "பிளாக் பசங்க" என்ற யூடியூப் சேனலில் நடித்து கொண்டு இருக்கும் பொது அதன் மூலமாகத்தான் "காற்றுக்கென வேலி" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு இரண்டு வருடங்கள் நன்றாக சென்றது. ஆனால் இப்போது என்னை அந்த தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு காரணம் 2021ஆம் ஆண்டு ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. ஆனால் எனக்கு சீரியல் மூலம் தான் பிரபலம் கிடைத்து என்றதனால் நான் முடிந்த அளவிற்கு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

ஆனால் தேதி பிரச்சனையாக இருந்தது. அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம், எனக்கும் வழ்க்கை இருக்கிறது. எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்டேன். ஆனால் எதோ சிறிய போட்டி இருந்திருந்திருக்கிறது அதனால் தான் என்னை சீரியல் இருந்து நீக்கி விட்டனர். சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்கள் 2முதல் 3நாட்கள் மட்டும் தான் நடிப்பார்கள் அதற்காக பெரிய சம்பளம் கிடைக்காது. எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ரைட்டர் கையில் தான் இருக்கிறது. என்னதான் இருந்தாலும் இதுவும் ஒரு தனியார் நிறுவனம் தானே.

சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க - காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.

என்னை "காற்றுக்கென்ன சீரியலில்" இருந்து நீக்கிய பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன், பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை செய்து கொண்டிருக்கும் போதே எனக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலைக்கு போனால் நல்ல வருமானம் அதே நடிக்க போனால் குறைவான வருமானம் தான். இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க வந்துவிட்டேன் என்று கூறினார் காற்றுக்கென்ன சீரியல் டயானா.

தலைப்புகள்
#kaatrukkenna veli dayana#காற்றுக்கென்ன வேலி டயானா#Kaatrukkenna Veli Serial#காற்றுக்கென்ன வேலி சீரியல்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement