Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.

M
எழுதியவர்Manikandan16 பிப்ரவரி, 2023 அன்று 01:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண – என பலவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது.

இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.

சிரியலின் கதை :

இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த சிரியலில் நடிக்கும் ராகவேந்திரன் என்பவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ஒருதலைக்காதல் தோல்வி என்பது போல் தலைப்பு கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் ஆறுதல் கூறி இருந்தார்கள். ஆனால், அதற்குள் அவர் தற்கொலை முயற்சி செய்து ஆஸ்பிடல் இருப்பதாக வதந்திகள் இணையத்தில் வைரல் ஆனது.

வதந்ததிக்கு முற்றுப்புள்ளி :

அதை அவர் ஜாலியாக தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போஸ்டை சீரியஸான விஷயமாக மாற்றி விட்டார்கள். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ராகவேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு வீடியோவை வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் "காற்றுக்கென்ன வேலி" படத்தில் வரும் நடிகர் ஒருவர் உண்மையிலேயே தற்கொலை சேத்திக்கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிங்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.

ஹரி பற்றிய தகவல் :

"காற்றுக்கென்ன வேலி" சிரியலில் கதாநாயகி வெணிலாவின் காலேஜ் நண்பராக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார். இவர் பல நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டியன் திருமணத்தன் போது பாடப்பட்ட பாடல் கூட இவர் பாடியதுதான். இந்நிலையில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க வந்தார்.

இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.

தற்கொலை செய்துகொண்ட ஹரி :

இந்த சிரியலில் கதாநாயகி வெண்ணிலாவின் நண்பராக ஹரி நடித்தால் அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. இந்நிலையில் தான் நேற்று தீடிரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இவரின் மறைவை அறிந்த சக நடிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஏன் இவர் இப்படி செய்தார் என்று வருந்தி அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#kaatrukkenna veli hari#காற்றுக்கென்ன வேலி ஹரி#kaatrukkenna veli#காற்றுக்கென்ன வேலி சீரியல்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement