Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

1500 குகூள்பே அனுப்பினால் பெண்களுடன் குஜால் - பண்ணை வீட்டில் காதலன் பட நடிகை செய்த ஜலக்கிரீடை.

எழுதியவர்Rajkumar20 ஜூலை, 2021 அன்று 08:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான 'காதலன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரபு தேவா மற்றும் நக்மா நடித்த இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரபுதேவாவை போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து தும்சம் செய்யும் ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் துணை நடிகையான கவிதாஸ்ரீ. காதலன் படத்திற்கு பின்னர் இவர் பல்வேரு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இவர் பெண்களை வைத்து பார்ட்டி நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

1500 குகூள்பே அனுப்பினால் பெண்களுடன் குஜால் - பண்ணை வீட்டில் காதலன் பட நடிகை செய்த ஜலக்கிரீடை.

கடந்த 17 ஆம் தேதி, சனிக்கிழமை சென்னை Ecr சாலையில் உள்ள கானத்தூர் என்ற பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நள்ளிரவில் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அந்த பகுதியில் இருந்த பண்ணை வீட்டில் இருந்த முன் மெயின் கதவின் உள்புறம் மட்டும் பூட்டு போடப்பட்டு இருந்துள்ளது.

இதையும் பாருங்க : 'நானும் பிராமணன் தான்' லைவில் ஜாதியை அடையாளப்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ரெய்னா.

பின்னர் போலீசார் உள்ளே நுழைந்து பார்த்த போது அங்கு, பெண்கள் மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், ஆண்களோடு சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தனர். 15 ஆண்களும் 11 பெண்களும் என மொத்தம் 26 பேர் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரயும் கைது செய்தனர். விசாரணையில் அந்த பார்ட்டி நடைபெற்ற இடத்தில் சிக்கிய ஒரு பெண் நடிகை கவிதாஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.

கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது

போலீசார் நடத்திய விசரணையில் அந்த பண்ணை வீட்டை வாடகை எடுத்தவரிடமிருந்து உள் வாடகைக்குதான் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் என இவர்கள் எடுத்து பார்ட்டியை நடத்தியிருக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக இந்த பண்ணை வீட்டில் சொகுசு பார்ட்டியை நடத்தி வந்துள்ளார் கவிதா. பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது கூகுள் பே அக்கவுண்ட்டிற்கு 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும், பெண்களுக்கு அனுமதி இலவசம். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளனர்.

தலைப்புகள்
#kavitha sree#kadhalan#கவிதா ஸ்ரீ#காதலன் பட நடிகை
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement