Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.06.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பழனியால் சர்ச்சையில் சிக்கிய நிஷா.! அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார்.! காரணம் ?

எழுதியவர்Rajkumar15 ஜூன், 2019 அன்று 09:52 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. ஆரம்ப காலத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் தேர்ந்து காமெடி செய்து வந்தார். தற்போது பழனியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Image result for nisha palani

சில தினங்களுக்கு முன் சென்னை கொரட்டூரில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் 'கலக்கப்போவது யாரு' புகழ் அறந்தாங்கி நிஷா. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'நிஷா தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார்' எனத் தகவல்கள் கசியத் தொடங்க ரசிகர்கள் பலரும் நிஷாவை திட்டி தீர்த்துள்ளனர்.

இதையும் படியுங்க : இது தான் மைனாவின் ஒரிஜினல் கலரா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! 

இதுகுறித்து பேசியுள்ள நிஷா, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்த பொறுப்பாளர் ஏற்கெனவெ எனக்கு அறிமுகமானவர். ஆனாலும் அவர் கூப்பிட்டபோது, நான் கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன். அவர்தான் 'கலைஞருக்குப் புகழஞ்சலி செலுத்துதல் கூட்டம். சினிமாக்காரங்கதான் கலந்துக்கப் போறாங்க. இப்ப நீங்களும்தான் சினிமாவுல நடிக்கத் தொடங்கிட்டீங்களே, அந்த வகையில நீங்க கலந்துக்கிறதுல எந்தத் தப்புமில்ல'ன்னு சொல்லி சம்மதிக்க வச்சார்.

பா.இரஞ்சித், வெற்றிமாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட சினிமா கலைஞர்கள்தான் நிகழ்ச்சியில பேசினாங்க. இந்த நிகழ்வில் பேசியது மூலமாக நான் ஏதோ திமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆகிவிட்டேன் என்பது போல் பலரும் நினைச்சிக்கிட்டாங்க. அப்படியெல்லாம் இல்லை. நிறைய பேர் எனக்குப் போன் பண்ணி 'நிஷா மேடம் நீங்க எங்க சகோதரி மாதிரி ஒரு கட்சிக்கு சார்பா நீங்க இப்படி பேசுவீங்கனு எதிர்பார்க்கல'னு சொன்னாங்க.

Related image

இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு போனா பழனி அண்ணாவுக்குத்தான் போன் பண்ணி திட்டுனேன். எப்போவுமே என் மேலே நல்ல மரியாதை வெச்சுருக்கிற பழனி அண்ணா. என்னை மன்னிச்சிருனு நிஷா'னு சொன்னார்.

நான் எந்த மேடைக்கு போனாலும் அந்த மேடைக்கு ஏத்த மாதிரி எனக்கான பேச்சை தயார்படுத்திக்கிட்டுதான் போவேன். தலைப்புக்கு ஏத்த மாதிரி இறங்கி பேசுற ஆள்தான் நான். பழனி அண்ணா, 'தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசு டா.. அப்புறம் காசு தரமா விட்டுடுவாங்க'னு சொன்னார். தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசணும்ங்கிறதுக்காகதான் அப்படி பேசினேன். மத்தப்படி நான் திமுக ஆதரவாளர் இல்லை என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Nisha Palani#கலக்கப்போவது யாரு நிஷா#நிஷா பழனி#Kalakkapoathu Yaru Nisha
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement