Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.

எழுதியவர்Rajkumar13 நவம்பர், 2019 அன்று 09:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகில் 80,90 காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை குஷ்பு . மேலும்,இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு 'வருஷம்16' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவர். நடிகை குஷ்பு அவர்கள் சின்னத்தம்பி, அண்ணாமலை, மன்னன், சிங்காரவேலன், ரிக்ஷா மாமா, நாட்டாமை, முறைமாமன்,மகளிர்க்காக உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் ஆவார். மேலும்,அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய அழகிற்கும்,நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம்.

Khusboo

அதுமட்டும் இல்லாமல் இவருக்கு உருவ சிலையை வைத்து கூட கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். நடிகை குஷ்பு அவர்கள் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமான நடிகை இவர். சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ்,பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா,ஆனந்திதா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள். இப்படி இவர் இளமை ததும்பும் முகபாவம் உடையவராகவே விளங்கி வருகிறார். மேலும்,எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இவருடைய அழகிற்கு என ரசிகர்கள் படை கூடிக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இதையும் பாருங்க : ஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா ?

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் படம் கூட சொல்லலாம். இவர் சினிமா துறையில் வாய்ப்பு குறைந்த உடன் சின்ன திரையை நோக்கி பயணம் செய்தார். மேலும்,நடிகை குஷ்பு சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அதோடு குஷ்பு அவர்கள் தன் கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை எல்லாம் 'அவ்னி சினிமாக்ஸ்' என்ற பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாகவே இவருடைய முந்தைய கால புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல.  குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.

மேலும்,ஆன்லைன்லில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், திடீரென்று இவர் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார். காரணம் என்னவென்று கேட்டால் அதில் நிறைய நெகட்டிவ் கருத்துக்களும், புகைப்படங்களும் வருவதால் நீக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை விட குடும்பத்துடன் செலவிட்டால் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய நேரத்தை முழுவதும் குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் குஷ்புவை பாலோ செய்யும் ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

தலைப்புகள்
#குஷ்பு#kushboo#Kushboo Twitter#Khushbu Sundar#Khushbu
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement