Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கிழக்கு சீமையிலே 'ஆத்தங்கரை மரமே' பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

S
எழுதியவர்Siva30 ஜூன், 2022 அன்று 09:03 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் ருத்ரா. இவர் மலையாள மொழியில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மலையாள மொழிப் படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு மலையாள மொழியில் பிரபலமானவர். இவரின் உண்மையான பெயர் ஆர்.வி. அஸ்வினி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு சிறந்த டான்சரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

கிழக்கு சீமையிலே 'ஆத்தங்கரை மரமே' பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

இவர் 1991 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். ராகுல், ராதிகா, நெப்போலியன், பொன்வண்ணன் போன்ற பலர் நைத இந்த படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது . இதை தொடர்ந்து நடிகை ராதிகா அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிழக்கு சீமையிலே படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : மன அழுத்தத்தில் இருந்து ரசிகை மீள காரணமாக இருந்த Cwc குரேஷின் அந்த ஒரு கெட்டப் (இந்த கெட்டப் செம ஹிட்டாச்சே)

வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா :

1993 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது கிழக்கு சீமையிலே படம். இந்த படத்தில் விஜயகுமாரி, ராதிகா, நெப்போலியன், பாண்டியன், விக்னேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் பேச்சி எனும் கதாபாத்திரத்தில் ருத்ரா நடித்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் 'மாமனே உன்ன காணாம' என்ற பாடலின் மூலம் கொடிகட்டி பறந்தவர்.

கிழக்கு சீமையிலே 'ஆத்தங்கரை மரமே' பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

ரசிகர் பகிர்ந்த புகைப்படம் :

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நடிகை ருத்ராவின் புகைப்படத் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அது நடிகை ருத்ரா உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம். அதில் அவர் கூறி இருப்பது,உங்களுடைய நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த 'Manichitrathazhu' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் இருந்து நான் உங்களின் தீவிர ரசிகன் ஆகி விட்டேன்.

கிழக்கு சீமையிலே 'ஆத்தங்கரை மரமே' பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

சீரியல் பக்கம் வந்த ருத்ரா :

இந்த படத்தில் நீங்கள் சொல்லியிருக்கிற டயலாக் எல்லாம் வேற லெவல் என்று கூறி இருந்தார். இந்த புகைப்படம் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிற மொழிகளை விட மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

கிழக்கு சீமையிலே 'ஆத்தங்கரை மரமே' பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

ருத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் :

மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய அனைத்து மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பிரபலமான பகல் நிலவு போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துஇருக்கிறார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி தொடரிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சீரியல்களில் நடித்தும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார். மேலும்,, இந்த வயதிலும் படு ஸ்லிம்மாக அதே அழகுடன் இருந்து வருகிறார்.

தலைப்புகள்
#Actress Rudra#நடிகை ருத்ரா#கிழக்கு சீமையிலே ருத்ரா#Kizhakku Cheemayile
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement