Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி குறித்து மதன் கௌரி போட்ட பதிவு - கண்ட மேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar12 ஜூலை, 2021 அன்று 09:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல யூடுயூபரான மதன் கௌரியை ரஜினியின் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். யூடுயூபில் பல்வேறு நபர்கள் பல விதத்தில் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கூகுளில் இருந்து பல சுவாரசியமான விஷயங்களை தேடி கண்டுபிடித்து அதனை எளிய தமிழில் கூறி ரசிகர்களை கவர்ந்தவர் மதன் கௌரி. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அவ்வளவு ஏன் இவர் சொன்ன பல விஷயங்களை வைத்து தான் பூமி படத்தையே எடுத்தனர் என்ற பேச்சுகளும் உண்டு. இப்படி ஒரு நிலையில் இவரை ரஜினி ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Image

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை கலைத்து இனி அரசியலுக்கு வரப் போவது இல்லை என்று அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன ? நிலை என்ன ? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : மாடல் அழகியாக இருந்த போது பிகினி உடையில் ramp walk செய்துள்ள நிதி அகர்வால்.

அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதிவுகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியல் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை.

மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி குறித்து மதன் கௌரி போட்ட பதிவு - கண்ட மேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் ஏதுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்று தெரிவித்திருக்கிறார்

மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி குறித்து மதன் கௌரி போட்ட பதிவு - கண்ட மேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

ரஜினியின் இந்த அறிக்கையை தொடர்ந்து இது தொடர்பாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார் மதன் கௌரி. அதில் 'ரஜினிகாந்த்தனது மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டார். எதிர் காலத்தில் எந்த ஒரு அரசியல் திட்டமும் இல்லை' என்று பதிவிட்டு இருந்தார்.

மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி குறித்து மதன் கௌரி போட்ட பதிவு - கண்ட மேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

இந்த பதிவு தான் மதன் கௌரியை, ரஜினியின் ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமாக அமைந்து உள்ளது. அவ்வளவு பெரிய புடுங்கியா நீ பேர் சொல்லி பதிவு போடுறமதன் கௌரி ரஜினியை எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம் என்றும் ரஜினி சார் என்று மரியாதையுடன் அழைக்குமாறு கூறி வருகின்றனர். மேலும், ஒரு ரசிகர்கள் ''என்று மதன் கௌரியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Rajinikanth#ரஜினிகாந்த்#Madan Gowri#மதன் கௌரி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement