Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இது உண்மையா ? மகேஷ் பாபுவின் சம்பளம் இத்தனை கோடியா ?

எழுதியவர்Rajkumar15 டிசம்பர், 2019 அன்று 07:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது மகேஷ் பாபு அவர்கள் 'சரிலேரு நீகேவாரு' என்ற படத்திற்காக வாங்கிய சம்பளத்தை கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளார்கள். தெலுங்கு திரை உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் டோலிவுட்டின் பிரின்சஸ் என்று கூட அழைக்கலாம். மகேஷ் பாபு அவர்கள் தன்னுடைய இள வயதில் தன் தந்தையின் திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் தனது 25 ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழில் ஸ்பைடர், பிரம்மோற்சவம், செல்வந்தன் போன்று பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் எப்படி தளபதி விஜய் மாஸ் ஹீரோவோ அதே போல் தான் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு. விஜய் நடித்த வெற்றிப் பெற்ற கில்லி, போக்கிரி போன்ற திரைப் படங்கள் எல்லாம் நடிகர் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக் தான்.

Image result for mahesh babu

தற்போது நடிகர் மகேஷ் பாபு அவர்கள் 'சரிலேரு நீகேவாரு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் இவர் ராணுவ வீரராக நடித்து உள்ளார். அதோடு 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி அவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். 'சரிலேரு நீகேவாரு' என்ற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். ரத்தினவேலு என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் ஜனவரி மாதம்11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : சூப்பர் ஸ்டார் கையில் சரக்கு கிளாஸா ? சர்ச்சையை ஏற்படுத்திய பழைய புகைப்படம்.

ஆனால், அதற்கு முன்னதாகவே ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தின் கொண்டாடத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சுதர்சன் என்பவர் 35 எம்.எம். என்ற தியேட்டரில் 81 அடி உயர கட் அவுட் வைத்து இந்த படத்தை கொண்டாடி வருகிறார். மேலும், இந்த படத்தை மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அதில் நம்ப ஹீரோ மகேஷ் பாபு நிறுவனமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்காக நடிகர் மகேஷ் பாபு அவர்கள் 42 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Image result for mahesh babu

இதை கேட்டவுடன் டோலிவுட் வட்டாரமே அதிர்ந்து போனது. அதோடு நடிகர் மகேஷ் பாபு அவர்கள் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விட இந்த படத்தில் டபுள் மடங்கு வாங்கி உள்ளார் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு நடிகர் மகேஷ் பாபு அவர்கள் சம்பளம் வாங்கியது உண்மையா? இல்லையா? என்பதை படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மகேஷ் பாபு தான் கூற வேண்டும். இது மட்டும் உண்மை என்றால் தெலுங்கு சினிமாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் ஹீரோவாக நடிகர் மகேஷ் பாபு தான் என்றும் கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#Mahesh Babu#மகேஷ் பாபு#மகேஷ் பாபு சம்பளம்#actor mahesh babu
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement