Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் சீரியல் மர்மதேசத்தில் நடித்த குட்டி ராசுவ ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

A
எழுதியவர்Arun17 ஜூலை, 2022 அன்று 09:40 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சீரியல்களில் மர்மதேசம் விடாதுகருப்பு சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் குட்டி ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் பெயர் லோகேஷ் ராஜேந்திரன். இந்நிலையில் விடாதுகருப்பு சீரியலில் நடித்த நடிகர் நாகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அது அவர் விடாதுகருப்பு சீரியல் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது நான் இந்த சீரியலில் நடித்த போது எனக்கு ஐந்து வயது என்னுடைய என் தாத்தா தான் எம் ஆர் ராதா, அப்பா நாடக மேடை நாடகங்களில் பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவருடைய நண்பர் மூலமாக தான் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் சீரியல் மர்மதேசத்தில் நடித்த குட்டி ராசுவ ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

உடனடியாக எங்க அப்பா என்னுடைய அப்பா என்னை ஆடி சொன்னது கூட்டிட்டு போய் இருந்தால் அதற்கு பின் செலக்ட் ஆகி நான் ராசு ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.இந்த சீரியலின் இயக்குனர் நாகா சார் அவருடன் பயணித்தது மிக அருமையான தருணம். இன்னும் இந்த சீரியல் 90ஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இன்னும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. இப்போது இந்த சீரியலை பார்த்தால் கூட எனக்கு ஒரு மாதிரியாக பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அற்புதமான சீரியல், யாராலும் மறக்கமுடியாத சீரியல் என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : 'நிர்வாணமா பிணம் மாதிரி படுத்துட்டு இருந்தேன்' - இரவின் நிழலில் நடித்தது இந்த சீரியல் நடிகை தானா.

மர்மதேசம் வாய்ப்பு :

மர்மதேசம் மூலம் தான் நான் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினேன் அதன் மூலம் எனக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்திருந்தது. மாதத்தில் இருபது நாட்கள் சீரியல்களில் நடித்துக் கொண்டு இருப்பேன், மீதி நாட்கள் தான் பள்ளிக்குச் செல்வேன். அது மட்டுமில்லாம என் பள்ளியிலும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினார்கள். சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்ததால் அதிகம் அங்கு தான் இருப்போம், என்னுடன் நடித்த மகேந்திரன், ஜெனிஃபர் என பல பேர் தற்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகேந்திரன், ஜெனிஃபர் என்னுடன் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=NxkXzA-3rd4

உண்மையில் வாங்கிய அரை :

இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் பிரபலமானவர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.இந்த சீரியல் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. ஒரு முறை சீரியலில் என்னைய அடிக்கும் மாதிரி ஒரு காட்சி எடுக்கப்பட்டது. உண்மையால் என்னை பளார் என்று அடித்து விட்டார்கள். அடித்தது உடனே என்னால் வலி தாங்கமுடியவில்லை. இருந்தாலும் கத்த கூடாது, அழக் கூடாது என்பதால் அமைதியாக சொல்லும் வரை நடித்துக் கொண்டிருந்தேன். கட் சொல்லி முடித்தவுடன் பயங்கரமாக கத்தினாள் அப்போதே இயக்குனர் முதல் எல்லோருமே வந்து என்ன ஆகிவிட்டது என்று என் கன்னத்தை பார்த்தார்கள்.

சீக்கிரம் கிளைமாக்ஸ் வைக்க காரணம் :

அந்த காட்சி எடுக்கும் பரபரப்பில் அவரை அறியாமல் என்னை அடித்துவிட்டார். ஐந்து விரலும் என் கண்ணத்தில் பதிந்திருந்தது அது என்னால் மறக்கவே முடியாது. இப்படி நிறைய அனுபவங்கள் அந்த சீரியலின் மூலம் கிடைத்து இருக்கிறது. அதேபோல் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது நான் வளர்ந்துகொண்டே இருந்தேன் அதனால் சீக்கிரமாகவே கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் நாகா சார் எடுத்திருந்தார். மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது என்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது இந்த சீரியலை பார்க்க எனக்கு பயங்கர எக்சைட்மென்ட் ஆகவும் இருக்கிறது. அவரிடம் ஆர்ட்டிஸ்டாக நடித்து இப்போது அவரிடம் உதவி இயக்குனராக இருக்கிறேன்.

90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் சீரியல் மர்மதேசத்தில் நடித்த குட்டி ராசுவ ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

நாகாவின் உதவி இயக்குனர் :

நான் பள்ளி முடிந்தவுடன் நாகா சார் என்ன பண்ண போகிறாய் என்று கேட்டார் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னவுடன் உதவி இயக்குனராக வருகிறாயா என்று கேட்டார் அப்படியே அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். பல விஷயங்களை அவரிடம் கற்றிருக்கிறேன். எப்படி எடுக்கணும் நடிகர்களை எப்படி கையாளுவது ஒரு சீரியலை எப்படி எடுக்கணும் என்று பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதன் மூலம்தான் எனக்கு இயக்குனராக வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. அப்படியே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தலைப்புகள்
#மர்மதேசம் குட்டி ராசு#Vidathu karuppu#மர்மதேசம்#Marmadesam Rasu#விடாது கருப்பு#Marmadesam
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement