Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கிச்சனில் அம்மி, மண் சட்டியில் சமையல், பக்தி மயமான பூஜை அறை - தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை வீட்டின் Home Tour வீடியோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கிச்சனில் அம்மி, மண் சட்டியில் சமையல், பக்தி மயமான பூஜை அறை - தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை வீட்டின் Home Tour வீடியோ.

எழுதியவர்subhashini13 மார்ச், 2023 அன்று 10:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக கடந்த 2021ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபாத்தில் அவரது 70 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாள் குறித்து எல்லோரும் தங்களின் வாழ்த்துக்களை எல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

கிச்சனில் அம்மி, மண் சட்டியில் சமையல், பக்தி மயமான பூஜை அறை - தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை வீட்டின் Home Tour வீடியோ.

இந்நிலையில் சமீபாத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல் எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை முதல்வர் முதற்கொண்டு பலர் பார்வையிட்டார். அவரை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் அவருடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் சமீபாத்தில் பார்வையிட்டனர்.

துர்கா ஸ்டாலின் :

தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி துர்கா ஸ்டாலின் அவர்கள் திருமனம் செய்து கொண்டார். துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு ஜெயந்தி, சாருமதி என இரண்டு சகோதரிகளும், ராஜமூர்த்தி என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதற்கு பிறகு வருத்தத்தில் இருந்த துர்கா ஸ்டாலின் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார்.

https://www.youtube.com/watch?v=BG2tubFCc6U

சமையலறை டூர் வீடியோ :

இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமையலர் பற்றிய டூர் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. துர்கா ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் தற்போதய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவியாக இருந்தும் சில முறை சில சர்ச்சையான வீடியோ பதிவுகளை வெளியிட்டு அவை வைரலாவதுண்டு அதே போல தான் தற்போது அவரது சமையலரை டூர் விடியோவும் வைரலாகி இருக்கிறது.

பொதுவாக சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சமையலரை முழுவதும் நவீனமாக இருப்பதுடன் பல வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியின் சமயலறையில் பல பழைய பத்திரங்கள் இருக்கின்றனர். குறிப்பாக அம்மி, உரல் போன்ற சில பழைய உபகாரங்களும் இருக்கின்றன. அதேபோல மண் பானை போன்றவையும் வைத்திருக்கிறார். துர்கா ஸ்டாலின் அவர்களின் மாமனார் மு.கருணாநிதி அவர்களுக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.

https://www.youtube.com/watch?v=KMmT7t9M9w4

மேலும் தான் திருமணமாகி வந்த போது ஸ்டவ் அடுப்புதான் இருந்ததாம், சில சமயங்களில் விறகு அடுப்பில் கூட சமையல் செய்திருக்கிறாராம். மேலும் கொரோன காலங்களில் வீட்டிலேயே பலவிதமான கசாயங்கல் தயார் செய்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி முதலமைச்சர் மனைவியாக இருந்தும் இவ்வளவு எளிமையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Durga Stalin#Mk Stalin#துர்கா ஸ்டாலின்#மு.க.ஸ்டாலின்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement