Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜோதிகா பட கெட்ட வார்த்தை! ரஜினி, கமல், அஜித் படங்களில் வந்துள்ளது தெரியுமா?

A
எழுதியவர்Ajju18 நவம்பர், 2017 அன்று 10:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பொதுவாக பொது ஊடகத்தில் வெளியிடப்படும் ஒளி, ஒலிப்படங்கள் சென்ஸார் செய்யப்பட வேண்டும் என்பது சட்டம். சென்ஸார் செய்யப்படும் பட்ங்கள் குறிப்பிட்ட சான்றிதலுக்கு ஏற்ப சென்ஸார் போர்ட் கூறும் காட்சிகளை நீக்கினால் தான் அந்த குறிப்பிட்ட U அல்லது U/A சான்றிதல் கிடைக்கும். naachiyaarசில இயக்குனர்கள் படத்தின் கருவிற்க்காக அந்த காட்சிகளை நீக்காமல் A சான்றிதலுடன் வெளியிடப்படும் படங்கள் கூட உள்ளது. மேலும், தற்போதெல்லாம் சில ஆக்ரோஷமான வார்த்தைகள் கூட A சான்றிதலை கொண்டு வந்துவிடுகின்றன. அப்படி தான் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வீ பிரகாஷ் நடிப்பில் வரவிருக்கு 'நாச்சியார்' படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசரின் இறுதில் ஜோதிகா, 'தே*யா ப**' என்னும் கெட்ட வார்த்தையை உபயோகிப்பது போல் ஒரு காட்சி வந்தது. naachiyaarஅதனைப் பார்த்ததும் பெண்ணியவாதிகள் என்று சொல்லக் கூடிய பலர் கண்டத்தை தெரிவித்தனர். ஆனால், பலர் அந்த காட்சியில் பெரிதாக எதுவும் இல்லை, அதனால் என்ன? என்பது போல் தான் ஆதரவு தெரிவித்தனர். அந்த குறிப்பிட்ட வார்த்தை இதற்கு முன் தமிழ் படங்களில் வந்துள்ளது, தற்போது அந்த படங்களைப் பார்ப்போம் இதையும் படிங்க: கோபம் குறைந்தால் தான் விஜய்யின் 62 படத்துக்கு ஜோடி ! பிரபல நடிகை ? ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த 'விடுதலை' படத்தில் ஒருவர் ரஜினி ஆங்கிலத்தில் அப்படி திட்டுவார், பின்னர் அதற்கு தமிழ் விளக்கம் கொடுத்து அப்படி பேசக்கூடாது என எச்சரிப்பார். அதே போல், கமலின் விக்ரம் படத்தில் தன் மனைவியை கொன்றவர்களைப் பார்த்து 'தேவி* ப**' எனத் திட்டுவார். Rajini-Kamal-Ajithமேலும், அஜித்தின் மங்காத்தா படத்திலும் லட்சுமிராய் செய்த த்ரோகத்தினால் அவரை அப்படி திட்டுவார் அஜித். கற்றுது தமிழ் படத்திலும் இந்த வார்த்தை வரும்.இப்படி இத்தனை படங்களில் முன்னனி நடிகர்களே இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கும் போது, ஜோதிகா உபயோகித்தால் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைப்புகள்
#jyothika#ஜோதிகா#naachiyaar#நாச்சியார்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement