Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது. பாத்தா கண்டிப்பா நம்பமாடீங்க.

எழுதியவர்Rajkumar19 நவம்பர், 2019 அன்று 07:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மிக அழகான முகம் தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியினாலும் சினிமா உலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அதுமட்டும் இல்லாமல் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும், நடிகை அபிநயா அவர்கள் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது. பாத்தா கண்டிப்பா நம்பமாடீங்க.

அதற்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார். சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய 'ஸ்டாலின்' தெலுங்கு திரைப் படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்தவர் அபிநயாவின் தந்தை. மேலும்,அந்த படத்தின் போது தான் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் அபிநயாவை பார்த்தார். அதன் பின் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் இயக்குனர் சசிகுமாரிடம் அபிநயாவை அறிமுகப்படுத்தினார். மேலும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான படம் தான் "நாடோடிகள்" , இந்த படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பயங்கர வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அபிநயா அவர்கள் 'சம்போ சிவ சம்போ' என்ற படத்திலும் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து 'ஹுத்துகாரு' திரைப்படத்திலும் இவரே நடித்தார்.

இதையும் பாருங்க : திருமண நாளில் தனது குழந்தையின் முகத்தை முதன் முறையாக காட்டிய பிக் பாஸ் சுஜா.

மேலும், இவர் 2 ஃபிலிம் ஃபேர் விருதுகள் நாடோடி படத்திற்காகவும், சம்போ சிவ சம்போ படத்திற்காகவும் வாங்கி உள்ளார். இதனை தொடர்ந்து அபிநயா அவர்கள் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஈசன்' திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்ற படம் என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' திரைப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் த ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். உடன் தம்மு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது. பாத்தா கண்டிப்பா நம்பமாடீங்க.

இதுமட்டுமில்லாமல் இவர் பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் தயாரிக்கும் புது படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்து உள்ளது. மேலும்,இவர் ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23,வீரம், மேல தாளம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை அபிநயா அவர்கள் கடும் உடற்பயற்சிகளை செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் எல்லா நடிகைகளை போல அபிநயாவும் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

அதில் இவர் செம ஸ்லிம்மாகவும், மாடர்ன் உடையில் மிக அழகாகவும் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாடோடிகள் அபிநயாவா!!! என்று வாயை பிளக்கும் அளவிற்கு ஆச்சரியத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

தலைப்புகள்
#அபிநயா#Naadodigal Abhinaya#நாடோடிகள் அபிநயா#naadodigal#நாடோடிகள்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement