Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.05.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிவகார்த்திகேயன் தந்தை இறந்தததுக்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான். அவர் மட்டும் ஒரு கையழுத்து போட்டிருந்தால் - நக்கீரன் கோபால்.

எழுதியவர்Rajkumar27 மே, 2021 அன்று 06:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபனாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் மகன் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் உண்மையில் ஜி. தாஸ் மற்றும் அவரது மரணம் இயற்கையானது என தகவல் வெளியாகியது. இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் குறித்து பல அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார் நக்கீரன் கோபால்.

https://www.youtube.com/watch?v=B69ClUy8a6s

இதுகுறித்து நக்கீரன் யூடுயூப் பக்கத்தில் வெளியிடபட்டுள்ள வீடியோவில் நக்கீரன் கோபால் பேசியுள்ளதாவது, சிவகார்த்திகேயன் தந்தையின் உண்மையான பெயர் ஜெயபிரகாஷ் இல்லை அவர் பெயர் தாஸ். மூதேவி தெரிஞ்சா பேசணும். ஒரு திருமண பத்திரிக்கை வைப்பதற்காக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்றபோது அங்கே இருந்த தாஸ் புகைப்படத்தை கண்டு சிவகார்த்திகேயனிடம் 'யோவ் நீ தாஸ் மகனா உன்னுடைய வேலை விஷயமாக தான் உன் தந்தை என்னிடம் சொல்லி இருந்தார்' என்று கூறினேன் அதற்கு அவரும் ஆமாம் அண்ணே நான் தாஸ் மகன்தான் என்று கூறினார்.

இதையும் பாருங்க : ரெண்டு ஆண்டுக்கு முன்னரே இப்படி நடந்துச்சு, ஆனால், இந்த முறை ரொம்ப பயமா இருக்கு. பாலியல் தொல்லை குறித்து அஞ்சனா புகார்.

சந்தன கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய போது நான்தான் இரண்டு மாநில அரசின் சார்பாக வீரப்பனிடம் தூதுவராக சென்றேன் அப்போது வீரப்பன் திருச்சி சிறையில் இருக்கும் ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்தால் ராஜ்குமாரை விடுவிக்கிறேன் என்று கூறி இருந்தார். அப்போது திருச்சியில் பணியாற்றிய சிறை அதிகாரியானதாஸை நான் சந்திக்க சென்றேன். அப்போது என்னிடம் பேசிய அவர் என்னுடைய மகனுக்கு படித்து முடித்தவுடன் ஏதாவது வேலை வாங்கித் தருவதாக சொன்னார். அதேபோல அவனுக்கு பலகுரலில் பேசுவார் என்றும் என்னிடம் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=Dp3rn6zGyuM

நானும் பாத்துக்கலாம்ண்ணே எதாவது ஒரு டிவில வேலை வாங்கிடலாம்னு சொன்னேன். வீரப்பன் விவகாரத்தின் போது சொன்னார் பின்னர் 2001ல் ஜெயலலிதா ஆட்சி வந்தபோது என் மீது பல பொய் வழக்குகளை போட்டார். அப்போது நான் தலைமறைவாக இருந்த போது தாஸிடம் உதவி கேட்டார்கள். அப்போது அவர் கோயம்புத்தூர் சிறையில் அதிகாரியாக இருந்தார். என் மீது போட்ட வழக்கில் இருந்து தப்பிக்க நான் தலைமறைவாக இருந்த போது எனக்கு ஒரு அழைப்பு வருகிறது தாஸ் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என்று சொன்னார்கள்.

அப்போது நான் நல்ல ஆரோக்கியமான மனிதர் எப்படி இறந்தார் என்று நான் வியப்படைந்தேன். அப்போதுதான் எனக்கு தெரியவந்தது, தாஸ் திருச்சி சிறையில் இருந்தபோது வீரப்பன் தன்னிடம் ஒப்படைக்க சொன்ன அந்த 5 தீவிரவாதிகள் நான் மற்றும் கலைஞர் ஆகிய இருவர்தான் ராஜ்குமார் கடத்தல் வீரப்பனுக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக எழுதித் தரும்படி திருச்சி சிறையில் அதிகாரியாக இருந்து வந்த தசை டார்ச்சர் செய்து இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தந்தை இறந்தததுக்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான். அவர் மட்டும் ஒரு கையழுத்து போட்டிருந்தால் - நக்கீரன் கோபால்.

ஆனால் தாஸ் மிகவும் நேர்மையானவர் அவர் நினைத்திருந்தால் ஒரு கையெழுத்தைப் போட்டு இருக்கலாம். ஆனால்,அவர் அப்படி செய்யல, ஆனால் அவரை அப்படி செய்ய சொல்லி டார்ச்சர் மேல் டார்ச்சர் செய்ததால் தான்அவருக்கு அழுத்தத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு முக்கிய காரணமே ஜெயலலிதாவும் போலீஸ் அதிகாரி முகமது அலி என்பவர் தான் என்று தகவலை சொல்லியிருக்கிறார் நக்கீரன் கோபால்.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Nakkheeran Gopal#Sivakarthikeyan Father#நக்கீரன் கோபால்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement