Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Prank ஷோ முதல் பிரசாந்த் படம் வரை - இயக்குனர் ஆகும் முன் ரஞ்சித் என்னவெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க. இதோ அறிய வீடியோ.

A
எழுதியவர்Arun14 ஆகஸ்ட், 2022 அன்று 10:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Prank ஷோ முதல் பிரசாந்த் படம் வரை - இயக்குனர் ஆகும் முன் ரஞ்சித் என்னவெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க. இதோ அறிய வீடியோ.

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் :

அதன் பின்னர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான் போன்ற பல படங்களை தயாரித்து இருக்கிறார் ரஞ்சித். இந்த படங்கள் எல்லாமே விமர்சங்கங்கள் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சித் இறுதியாக ஆர்யாவை வைத்து சார்பட்ட பரம்பரை படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/sivakubendiran/status/1343542024167772160

Prank ஷோ :

தற்போது ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார், இதை தொடர்ந்து விக்ரமை வைத்து இயக்க இருக்கிறார் ரஞ்சித். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இவர் பல வேலைகளை செய்து இருக்கிறார்.அந்த வகையில் இவர் Prank ஷோ கூட செய்து இருக்கிறார். பிக் பாஸ் போட்டியளரான அர்ச்சனா பல ஆண்டுகளுக்கு முன்னர் கலந்து கொண்ட ஒரு பேட்டி ஒன்றில் அர்ச்சனாவை, பா ரஞ்சித் பிராங்க் செய்துள்ளளார்.

சென்னை 28 படத்தில் ரஞ்சித் :

அந்த வீடியோவில், அர்ச்சனாவை ஒரு படத்திற்காக நடிக்க அழைக்கும் ரஞ்சித், அர்ச்சனாவை ஒரு நாளைக்கு 100 ரூபாய் போதுமா உங்களுக்கு என்று படு பங்கமாக கலாய்த்துள்ளார். அதே போல இவர் ஆரம்ப காலத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு சிறிய காட்சியில் தலை காண்பித்து இருப்பார்.

https://twitter.com/JamesKL95/status/1557211448715005952

பிரசாந்தின் தகப்பன்சாமி படம் :

ஆனால், அதற்கு முன்பாகவே பிரசாந்த் படத்தில் வசனம் பேசி நடித்து இருக்கிறார். ஆம், 2006 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான 'தகப்பன் சாமி' படத்தில் ரஞ்சித் ஒரு சிறிய காட்சியில் தோன்றி இருப்பார். அந்த படத்தின் ஒரு காட்சியில் ராஜஸ்தானில் நடக்கும் ஒரு ஒட்டக போட்டியில் மேடையில் இந்தியில் வசனம் பேசி நடித்து இருக்கிறார் ரஞ்சித். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தலைப்புகள்
#Pa Ranjith#Thagapansamy#பா ரஞ்சித்#prasanth#தகப்பன்சாமி
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement