Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? - கேப்டன் இறுதி அஞ்சலியில் ரஞ்சித் பேசிய பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.12.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? - கேப்டன் இறுதி அஞ்சலியில் ரஞ்சித் பேசிய பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு.

எழுதியவர்Rajkumar29 டிசம்பர், 2023 அன்று 03:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

https://twitter.com/itz_chillax/status/1740461004495131127?s=48

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது கேப்டனை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? - கேப்டன் இறுதி அஞ்சலியில் ரஞ்சித் பேசிய பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு.

இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'ஊரில் விஜயகாந்த் மன்றத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நின்று இருக்கிறார். குறிப்பாக எனக்குத் தெரிந்து ஏழை ஜாதி என்ற படத்தை நான் பார்த்தபோது அவர் ஒரு வசதியான வீட்டில் பிறந்து இருந்தாலும் அதை விட்டுவிட்டு மக்களுக்காக வந்து நின்று இருப்பார்.

இதுபோன்று நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்து இருப்பார். அதன் அடிப்படையில் நான் என்னுடைய பாலியல் வயதில் விஜயகாந்தின் ரசிகனாக இருந்திருக்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடைய அரசியலும் தமிழ் திரையுலகில் அவருடைய பவரும் மிக முக்கியமான விஷயமாக எனக்கு தெரிந்தது. அவருடைய இழப்பு எனக்கு பெரிய வலியை உண்டாக்கியது. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவர் மிக முக்கிய ஆளுமை.

சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? - கேப்டன் இறுதி அஞ்சலியில் ரஞ்சித் பேசிய பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு.

சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும் பெரிய சக்தி வாய்ந்த ஆளுமைக்கு எதிராக மிகவும் திமிராக நின்று சண்டை செய்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரைப்பட துறைக்கும் அரசியல் திரைத்துறைக்கும் மிகவும் பெரிய இழப்புதான் என்று பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர் 'சாதிய மார்க்கத்திற்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்' என்று கூறியதை குறிப்பிட்டு பலரும் சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? எங்கு போனாலும் சாதி புத்தி பேசினால் ஜாதி எப்படி ஒழியும் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

தலைப்புகள்
#Pa Ranjith#விஜயகாந்த்#பா ரஞ்சித்#vijayakanth
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement