Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.03.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ள பரவை முனியம்மா.

எழுதியவர்Rajkumar30 மார்ச், 2020 அன்று 08:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நாட்டுப்புற பாடல்கள் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டவர் பரவை முனியம்மா. சொல்லப்போனால் இவருடைய நாட்டுப்புறப் பாடலுக்கு பல பேர் அடிமை. இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார். இவர் நாட்டுப்புற பாடகியாக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் திகழ்ந்து விளங்கியவர். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள்.

Tamil folk singer, actress Paravai Muniyamma no more - The Hindu

இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்நிலையில் பரவை முனியம்மா அவர்களை பற்றி தெரியாத சில விஷயங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு 16 வயதில் திருமணமாகி ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இறந்து விட்டார். பரவைமுனியம்மாவுக்கு கடைசியாக மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் மட்டும் தான் இருக்கிறார்.

இதையும் பாருங்க : இயக்கம்,நடிப்பை அடுத்து சேரனின் அடுத்த அவதாரம். சேனல் பேர் இது தானாம்.

பாட்டு, சினிமா நடிப்பு என்பதன் மூலம் சம்பாதித்த பணத்தை தான் இத்தனை காலமாக தன்னுடை மகனை பார்த்து வந்தார். இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்களை மதுரையில் பாடி பட்டையை கிளப்பியவர். கச்சேரிகள், ஊர் திருவிழா என அனைத்தும் இவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். 20 வருடங்களுக்கு மேலாக இவர் நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். அதற்குப் பிறகு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

Kokku Saiva Kokku - Muthu Bluray 1080p - YouTube

இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் அறிமுகமாக இருந்தது. அது சூப்பர் ஸ்டார் நடித்த முத்து படத்தில் 'கொக்கு சைவ கொக்கு' என்ற பாடலுக்கு பாட இவர் தான் முதலில் அழைத்தார்கள். ஆனால், இந்த தகவல் முனியம்மா அவர்களை சேர்வதற்கு முன்பாகவே பாட்டியின் உடனிருப்பவர்கள் முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

இதையும் பாருங்க : சமுத்திரக்கனி, சமுத்திரகாய், சமுத்திரதேனீ. வச்சு செய்யும் மீம் கிரியேட்டர். காரணம் இதுவா ?

அப்போது அந்த செய்தி பத்திரிகையில் "ரஹ்மானுக்கு நோ சொன்ன பாடகி" என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு தான் முனியம்மாவுக்கு தெரிய வந்தது. பரவை முனியம்மா எத்தனை வெளிநாடுகளுக்கு போய் பாடினாலும் எப்போதுமே முகத்தில் பவுடர் போட மாட்டார். வெறும் மஞ்சள் பூசுவதை மட்டுமே அவர் வழக்கமாக வைத்திருந்தார். மேலும், இவர் பல வானொலிகளில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

A.R.Rahman with young Aniruth and Rajinikanth | Anirudh ...

பரவை முனியம்மா அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கையால் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். தூள் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகை ஜோதிகாவும், பரவை முனியம்மாவும் தான் ரொம்ப க்ளோஸ். நண்பர்கள் போல் அவர்கள் பேசி மகிழ்ந்தார்கள். பரவை முனியம்மா வங்கி கணக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் 6 லட்ச ரூபாய் பணம் போட்டிருக்கிறார். அதிலிருந்து வரும் வட்டியை வைத்து தான் இத்தனை காலம் மருத்துவம் மற்றும் குடும்ப செலவுகளை பரவை முனியம்மா பார்த்து வந்திருக்கிறார்.

இவர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கியுள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு வயது முதிர்வால் உடல்நலகுறைவு ஏற்பட்டது. சமீபத்தில் தான் இவர் உடல் நலம் இன்றி காலமானார். இவர் இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இவர் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் இவரின் பாடல்கள் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது.

தலைப்புகள்
#Paravai Muniayamma#ஏ ஆர் ரகுமான்#பரவை முனியம்மா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement