Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அஜித்துக்கு வில்லனாக கிரீடம் பட நடிகர் - அட, இவர் புஷ்பா படத்துல கூட நடிச்சி இருந்தார் இல்ல.

A
எழுதியவர்Ajju19 ஜூலை, 2022 அன்று 08:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் அஐித் படபிடிப்பு இல்லாத சமயங்களில் தீடிர் தீடிர் என பைக்கில் வலம் வரும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரல் ஆகிவரும் .கடந்த சில ஆண்டுகளாக கொரோனா லாக்டௌன் சூழலினால் வெளிநாடு செல்லாமல் இருந்த அஜித், இப்போது அதற்கான சூழல் இருப்பதால், தன் ரிலாக்ஸ் ட்ரிப்பில் ரெஃப்ரெஷ் ஆகிக்கொண்டிருக்கிறார். இப்போது ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். அவர் எப்போது சென்னை திரும்புகிறார், 'AK 61' படப்பிடிப்பில் எப்போது இணைகிறார் என அவரது நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம்.

அஜித்துக்கு வில்லனாக கிரீடம் பட நடிகர் - அட, இவர் புஷ்பா படத்துல கூட நடிச்சி இருந்தார் இல்ல.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ஹெச் வினோத்துடன் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே61. இந்தப் படத்தையும் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர்தான் தயாரிக்கிறார். 'AK 61' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னையைத் தொடர்ந்து நிறைவு கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணூர் பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய், வீரா உட்படப் பலர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அத்துடன் சில பேட்ச் ஒர்க் ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது.

இதையும் பாருங்க : விவகாரத்து சர்ச்சை - முதன் முறையாக மனம் திறந்த ரஷிதாவின் கணவர் தினேஷ். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

'AK 61' 25 நாட்கள் கால்ஷெிட் :-

அஜித்தின் ஐரோப்பிய டூர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அநேகமாக இன்னும் சில தினங்களில் அவர் சென்னை திரும்பிவிடுவார் என்றும், இம்மாத இறுதியில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள். அஜித் தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். படம் தீபாவளி வெளியீடு என்பதால், ஒரே மூச்சாகப் படப்பிடிப்பு நடக்கிறது என்றும் தகவல். இன்னொரு விஷயம், இந்த ஷெட்யூலில் அவர் தன் கெட்டப்பை மாற்றவிருக்கிறார்.

அஜித்துக்கு வில்லனாக கிரீடம் பட நடிகர் - அட, இவர் புஷ்பா படத்துல கூட நடிச்சி இருந்தார் இல்ல.

அஜித் உடன் இனையும் கிரீடம் படம் வில்லன் அஜய் :-

புனே, ஹைதராபாத், சென்னை உட்படப் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றும் சொல்கிறார்கள்.அஜித்தின் வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இணைந்து நடித்தது போல அவரது அடுத்த படமான 'ஏகே 61' படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகரான அஜய் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே அஜித்தின் 'கிரீடம்', விஜய்யின் 'வேலாயுதம்', சூர்யாவின் '24' உட்படச் சில தமிழ்ப் படங்களில் நடித்தவர்.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளிள் ஃபர்ஸ்ட்லுக் :-

சமீபத்தில் தெலுங்குப் படங்களான 'புஷ்பா', 'சர்காரு வாரி பாட்டா', 'ஆச்சார்யா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் 'கிரீடம்' படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஜய்.ஹைலைட் என்னவென்றால் 'கிரீடம்' படத்தில் இவர்தான் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர். 'AK 61' படத்தில் இவர் இன்னமும் அஜித்துடனான காம்பினேஷன் காட்சிகளில் நடிக்கவில்லை.

அஜித்துக்கு வில்லனாக கிரீடம் பட நடிகர் - அட, இவர் புஷ்பா படத்துல கூட நடிச்சி இருந்தார் இல்ல.

அடுத்தகட்ட படப்பிடிப்பு :

இனிமேல்தான் அதற்கான படப்பிடிப்புகள் தொடங்கும். இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13-ம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரீதேவியின் காதல் கணவரும் படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர்.

தலைப்புகள்
#Ak61#அஜித்#அஜய்#Ajith#Ajay#கிரீடம்#Ajith 61
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement