Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

40 ஆண்டுகாள திரைவாழ்க்கையில், யாரும் என்னிடம் திருநங்கை கதைய சொல்லல. ரஜினி ஓபன் பேட்டி

எழுதியவர்Rajkumar18 டிசம்பர், 2019 அன்று 04:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகை தன்னுடைய நடிப்பாலும்,ஸ்டைலாலும் திரும்பி பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "தர்பார்". இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மேலும், இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

40 ஆண்டுகாள திரைவாழ்க்கையில், யாரும் என்னிடம் திருநங்கை கதைய சொல்லல. ரஜினி ஓபன் பேட்டி

சமீபத்தில் தான் தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தர்பார் படத்தின் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தர்பார் படத்திற்கான பிரஸ் மீட் சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது. இந்த பிரஸ் மீட்டில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உங்களுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டு உள்ளார். அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு 'திருநங்கை' கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் என்று கூறி உள்ளார். உடனே மற்றுவோருவர் இதுவரை உங்கள் 40 வருட சினிமா வாழ்கை அனுபவத்தில் யாராவது உங்களிடம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கதை சொல்லி இருக்கிறார்களா?? என்று கேட்டார்.

இதையும் பாருங்க : தமிழ் படத்தால் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். சர்ச்சையை ஏற்படுத்திய ஜீவா பட நடிகை.

அதற்கு ரஜினிகாந்த் அவர்களும் யாரும் அந்த மாதிரி கதை சொல்லவில்லை. ஒரு படத்தில் மட்டும் ஒரு காட்சியில் மட்டும் திருநங்கை வேடம் போட்டு உள்ளேன் என்று பதில் அளித்து உள்ளார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி இயக்குனர்களால் தான் அந்த மாதிரி கதையை எடுக்க முடியும் என்றும் கூறி உள்ளார். பின் நாடு முழுவதும் கொந்தளிப்பில் உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று மீடியா கேட்டு உள்ளது. அதற்கு உடனே ரஜினிகாந்த் அவர்கள் அது பேசுவதற்கான இடம் இது கிடையாது என்று கூறி உள்ளார்.

40 ஆண்டுகாள திரைவாழ்க்கையில், யாரும் என்னிடம் திருநங்கை கதைய சொல்லல. ரஜினி ஓபன் பேட்டி

மேலும், விஜய் சேதுபதி அவர்கள் "சூப்பர் டீலக்ஸ்" என்ற படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து இருந்தார் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் காஞ்சனா படத்தின் ரீமேக்கில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்கள் இருவருமே ரஜினியுடன் படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் இணைந்து நடித்து பழகியிருப்பதன் மூலமாக தான் தலைவர் ரஜினி காந்த் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கும் என்று கூறிவருகிறாரோ?? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் திருநங்கை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வைத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படம் இயக்குவாரா?? என்றும் ஒரு பக்கம் பேசுகிறார்கள்.

தலைப்புகள்
#Darbar Press Meet#ரஜினிகாந்த்#தர்பார் பிரெஸ் மீட்#Rajini
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement