Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்க வேண்டியது இவர் தானாம்.. ரகசியம் சொன்ன சரண்..

எழுதியவர்Rajkumar14 அக்டோபர், 2019 அன்று 12:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடுப்பழகி என்ற பட்டத்தையும் பெற்றவர். அந்த அளவிற்கு இவர் தன் நடனத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். அது மட்டும் இலலாமல்சினிமா திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிம்ரனின் பார்த்தேன் ரசித்தேன் படம் குறித்து தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. அப்படி என்ன தான் அந்த படத்தில் நடந்தது என்று பார்க்கலாமா!!! சினிமா துறையில் பல மாஸ் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சரண். சொல்லப்போனால் இவர் இயக்கிய 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தான் அஜித்தின் வாழ்க்கையே மாறியது என்று கூட சொல்லலாம். தல அஜித் அவர்கள் இந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு செல்வதற்கு காரணமானவர்களில் ஒருவர் இயக்குனர் சரண் என்றும் சொல்லலாம்.

Image result for parthen rasithen simran

இதனை தொடர்ந்து சரணின் 'அமர்க்களம்' படமும் அஜித்தின் திரை பயணத்தையே மாற்றியது என்று கூட சொல்லலாம். ஏன்னா! அந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சரண். அதேபோல் சிம்ரனின் வாழ்க்கையை மாற்றியவரும் இயக்குனர் சரண் தான். மேலும், சரண் இயக்கிய "பார்த்தேன் ரசித்தேன்" படம் செம ஹிட் கொடுத்த படம் ஆகும். 2000 ஆண்டு திரையரங்கு வெளிவந்த 'பார்த்தேன் ரசித்தேன்' படம் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்தை எஸ். திருவேங்கடம் என்பவர் தயாரித்திருந்தார்.

இதையும் பாருங்க : வைரலாகும் சாக்க்ஷியின் வீடியோ.. கடைசில இவங்களையும் இப்படி மாத்திட்டாங்களே..

இந்த படத்திற்கு பரத்வாஜ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், லைலா, சார்லி, தாமு, ரகுவரன்,வினுசக்கரவர்தி,வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்நடித்திருந்தனர். இந்த படத்தில் சிம்ரன் அவர்கள் முதன் முறையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லியாக நடித்தாலும் அவர் ரசிகர்களின் மனதில் கதாநாயகியாக இருந்தார். சமீபத்தில் சரண் அவர்கள் பார்த்தேன் ரசித்தேன் படம் குறித்து பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியது,பார்த்தேன் ரசித்தேன் படத்தில் முதலில் சிம்ரன் கதாபாத்திரத்துக்கு கதை சொல்லி நடிகை ரம்பாவை தான் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக இருந்தது.

Image result for ரம்பா பிரசாந்த்

ஆனால், ரம்பா அவர்கள் அந்த படத்தில் ஹீரோயினுக்கு ரெண்டு டூயட் இருக்கிறது. எனக்கு இல்லை என்று கூறி நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். மேலும், வில்லியாக நடிக்க எனக்கு கஷ்டமாக இருக்கு என்றும், நான் வில்லியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். அப்போ சிம்ரன் இடத்தில் ரம்பா இருந்திருந்தா எப்படி இருக்கும் என ரசிகர்கள் யூகித்துக் கொண்டு வருகிறார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நடிகை ரம்பா ஒரு அழகான தேவதை, இளையனர்களின் கனவு கன்னி என்று ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால், அவரை வில்லியாக ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கஷ்டம் தான்.

தலைப்புகள்
#Simran#சிம்ரன்#பார்த்தேன் ரசித்தேன்#parthen rasithen
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement