Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

திருப்பாச்சி நடிகையால் தன் வாழ்க்கை மற்றும் மனைவியை இழந்த இயக்குனர் பேரரசு !

A
எழுதியவர்Ajju24 நவம்பர், 2017 அன்று 03:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பல முன்னனி நடிகர்களை வைத்து அவரது சமயத்தில் அடுத்தடுத்து கிராமத்து மாஸ் மசாலா படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. 2005ல் விஜயை வைத்து திருப்ப்பாச்சி சிவகாசி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இவர். perarasuஇவர் சினிமாவில் இயக்குனராக வருவதற்கு முன்னரே தனது திருமண வாழ்க்கையை துவங்கியவர் தற்போது அவரது அந்த திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்து வருகிறார். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ரீஜா ஜான்சன். பொதுவாக படத்திற்காக மல்லிகா என அழைக்கப்படுவார். இந்த படத்தை இயக்கிய போது பேரரசுக்கும் விஜய் தங்கையாக நடித்த ரீஜா ஜான்சனுக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியதை அறிந்த இவரது மனைவி சங்கடப்பட்டுள்ளார். இதையும் படிங்க: எவ்ளோ கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் ? இனியா ஓப்பன் டாக் ! இந்த பழக்கம் பேரரசு, ரீஜாவின் வீட்டில் தங்கும் அள்விற்கு சென்றுவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்துள்ளார் பேரரசுவின் மனைவி. பின்னர் இதனை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்தை வழங்கியும், பேரரசுவின் மனைவிக்கு மாதம் ₹.15000 ஜீவனாம்சன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. malligaமேலும், தற்போதைய ட்ரெண்டிற்கு பேரரசு அடாப்ட் ஆகி இருந்தால் இன்நேரம்சங்கர், முருகதாஸ் வரிசையில் இருப்பார் பேரரசு. சில தேவையில்லாத பழக்கத்தால் மன உழைச்சல் அடைந்து தற்போது சரியான கதையைக் கூட யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கிறார் அவர்.
தலைப்புகள்
#malliga#மல்லிகா#Perarasu#பேரரசு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement