Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அந்த ஷோ பண்ணதால என்ன தப்பான பொண்ணுனு நெனச்சாங்க, இவங்க எப்படி கல்யாணம் பண்ணார்னு கேட்டாங்க - கலங்கிய கிரிஜா.

A
எழுதியவர்Ajju29 மே, 2022 அன்று 12:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் அதிக இடம் பிடித்து வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் வரும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கிரிஜா. அந்தரங்க நிகழ்ச்சியில் டாக்டர்களுடன் பல இளைஞர்களும், கணவன்மார்களும் கேட்கும் அந்தரங்க கேள்விகளை சற்றும் முகம் சுளிக்காமல் கேட்டு அதற்கு டாக்டரிடம் விளக்கத்தை கேட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர் தான் அந்தரங்கம் நிகழ்ச்சி புகழ் கிரிஜா.

அந்த ஷோ பண்ணதால என்ன தப்பான பொண்ணுனு நெனச்சாங்க, இவங்க எப்படி கல்யாணம் பண்ணார்னு கேட்டாங்க - கலங்கிய கிரிஜா.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரது பூர்வீகம் சென்னை தான். சிறு வயதில் தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு என்று ஆசை பட்டார். ஆனால், பண பிரச்சனையால் அது நினைவேறாமல் போனது. பின்னர் இவர் டிவி ஸ்க்ராலிங்கில் வந்ததை பார்த்து ஆடிஷன் அட்டண்ட் செய்து பின்னர் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் இவர் மும்பைக்கு சென்று தனது படிப்பையும் தொடர்ந்து உள்ளார்.

இதையும் பாருங்க : கே.ஜி.எஃப்' பட மோகம் , ஒரே மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.

சமையல் மந்திரம், ஹலோ டாக்டர் :

அதனை தொடர்ந்து பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் கிரிஜா. இதனால் இவர் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார். இருந்தாலும் எல்லாம் தாண்டி இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி இருந்தார். மேலும், இவரை விமர்சித்தவருக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

அந்த ஷோ பண்ணதால என்ன தப்பான பொண்ணுனு நெனச்சாங்க, இவங்க எப்படி கல்யாணம் பண்ணார்னு கேட்டாங்க - கலங்கிய கிரிஜா.

படங்களில் கிடைத்த வாய்ப்பு :

அதில் அவர் கூறி இருந்தது, இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை மனதில் கொண்டு தான் நான் தொகுத்து வழங்கினேன். அதில் நடக்கும் உரையாடலை பார்த்து என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து பல இளைஞர்கள் தவறான பாதையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அதோடு பல பெண்கள் தாய்மை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் என்பதை சொல்வதில் பெருமையுடன் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். மேலும், இவர் டிவியில் பணியாற்றிய போதே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஷோ பண்ணதால என்ன தப்பான பொண்ணுனு நெனச்சாங்க, இவங்க எப்படி கல்யாணம் பண்ணார்னு கேட்டாங்க - கலங்கிய கிரிஜா.

லாக்டவுனில் திருமணம் :

ஆனால், வந்த வாய்ப்பு எல்லாம் கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம். பின் சமீப காலமாக இவர் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. இதனிடையே கிரிஜா தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிஜாவிற்கு குழந்தையும் பிறந்தது.

https://www.youtube.com/watch?v=i6FY71b980I

சமீபத்தில் கிரிஜா அளித்த பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரிஜா ' Sex ஷோ பண்ணதால என்ன தப்பான பொண்ணுன்னு தான் நெனச்சாங்க. என்னை கல்யாணம் பண்ணது பெரிய விஷயம்னுலா சொன்னாங்க. என் வளைகாப்பு போட்டோ போட்ட போது ஒரு சின்ன பையன் என்னக்கு தப்பு தப்பா மெசேஜ் பண்ணான். என்னை ஓ போட்டு திட்ற, 'தே'ன்னு திட்ற. அது எல்லாம் உங்க அம்மாவ திட்றனு தான் அர்த்தம்' என்று கலங்கியபடி கூறியுள்ளார்.

தலைப்புகள்
#samayal manthiram#சமையல் மந்திரம் கிரிஜா#Samayal Manthiram Girija#சமையல் மாத்திரம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement