Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிரம்மாண்ட வரலாற்று படத்தில் விஜய்.! இயக்குனர் இவரா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

A
எழுதியவர்Ajju10 ஆகஸ்ட், 2018 அன்று 10:40 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இளைய தளபதி விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கிவரும் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் அட்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் சசிகுமாருடன் கைகோர்க்கவிருக்கிறாராம் நடிகர் விஜய். sasikumar இயக்குனர் சசிகுமார், நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாக ஏற்கனவே சில செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அந்த படம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதையை தழுவிய படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையும் படிங்க: மிட் நைட் மசாலாவில் மஹத், யாஷிகா அடித்த கூத்து.! ஆபாசத்தின் உட்சம்.! புகைப்படம் உள்ளே.! இயக்குனர் சசிகுமார் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதையை மேலோட்டமாக கூறியதாகவும், அந்த கதை நடிகர் விஜய்க்கு பிடித்து போக நிச்சயம் இந்த கதையை பண்ணலாம் என்று கூறியதாகவும் இயக்குனர் சசிகுமார் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.அதே போல 'பாகுபலி' படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜாமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்ரை வைத்து புதியம் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சசிகுமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. raja mouli மேலும், நடிகர் சசி குமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்துள்ளார். இயக்குனர் ராஜமௌலி வரலாற்று படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் என்பதால் அவரிடம், சசிகுமார் எடுக்கவிருக்கும் வரலாற்று படத்திற்கு யோசனை கேட்கதான் ராஜமௌலியை சந்தித்துள்ளார் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.
தலைப்புகள்
#விஜய்#சசிகுமார்#Vijay#sasikumar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement