Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் படம்-2 வில் 100வது நாள் படத்தை கலாய்த்த சதிஷ். சத்யராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க.

எழுதியவர்Rajkumar17 ஏப்ரல், 2020 அன்று 04:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'ஜெர்ரி'. இதில் ஹீரோவாக 'ஜித்தன்' ரமேஷ் நடித்திருந்தார்.

https://twitter.com/actorsathish/status/1250761199526072320

இந்த படத்தில் தான் சதீஷ் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'தமிழ்ப் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூட வா, மகான் கணக்கு' போன்ற சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் சதீஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் 'மெரினா, எதிர் நீச்சல்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் 'எதிர் நீச்சல்' படத்தில் சதீஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதையும் பாருங்க : சிவகாசி, கற்றது தமிழ் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.

'எதிர் நீச்சல்' படத்துக்கு பிறகு 'நய்யாண்டி, மான் கராத்தே, கத்தி, ஆம்பள, தங்க மகன், ரெமோ, பைரவா, கலகலப்பு 2' என அடுத்தடுத்து பல படங்களில் காமெடியனாக வலம் வந்தார் சதீஷ். 2018-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'தமிழ்ப் படம் 2'. இதில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இந்த படத்தினை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சதீஷுக்கு பல வித்தியாசமான கெட்டப்புகள் இருந்தது.

https://twitter.com/actorsathish/status/1250804518629015554

இதில் ஒரு கெட்டப் தான் 'நூறாவது நாள்' படத்தில் வந்த சத்யராஜின் கெட்டப். 'நூறாவது நாள்' என்ற படத்தில் சத்யராஜ் நடித்தது மிகப் பவர்ஃபுல்லான வில்லன் ரோல். தற்போது, சதீஷ் 'தமிழ்ப் படம் 2' படத்தில் அந்த கெட்டப் போட்டு நடித்த போது, அவருக்கு மேக்கப் போட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகர் சத்யராஜ், சதீஷை பாராட்டி மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

இதையும் பாருங்க : முந்தைய காதல் தோல்விகளுக்கு இதான் காரணம்-மௌனம் களைத்த நயன்தாரா.

அந்த மெசேஜை நடிகர் சதீஷ் ட்விட்டரில் ஷேரிட்டு "மிகப் பெரிய விருது சத்யராஜ் சார் அவர்களிடமிருந்து. மிக்க நன்றி சார்" என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது, சதீஷ் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அதில் குறிப்பாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'அண்ணாத்த'. அந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் சதீஷ்.

தலைப்புகள்
#சதிஷ்#சத்யராஜ்#Sathish#sathyaraj#Comedy Actor sathish
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement