Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஆமாம், எனக்கும் அப்படி தான் தோன்றியது, எரியும் தீயில் என்னை ஊற்றிய ஷாருக் பதில் - அப்போ உண்மையில் அட்லீ மீது கோபமாக இருக்கிறாரா நயன் ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆமாம், எனக்கும் அப்படி தான் தோன்றியது, எரியும் தீயில் என்னை ஊற்றிய ஷாருக் பதில் - அப்போ உண்மையில் அட்லீ மீது கோபமாக இருக்கிறாரா நயன் ?

A
எழுதியவர்Arun24 செப்டம்பர், 2023 அன்று 09:28 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஜவான் படத்தில் நயன்தாராவின் ரோல் குறித்து ஷாருக்கான் பேசி இருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான அட்லீ பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ஆமாம், எனக்கும் அப்படி தான் தோன்றியது, எரியும் தீயில் என்னை ஊற்றிய ஷாருக் பதில் - அப்போ உண்மையில் அட்லீ மீது கோபமாக இருக்கிறாரா நயன் ?

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதை அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு இருந்தார்கள்.

மேலும், ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.இது ஒரு பக்கம் இருக்க, பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவிற்கு கூட நயன்தாரா வராததற்கு காரணம் அட்லீ தான் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

I also felt that the story of Narmada as a single mom was amazing. Unfortunately in the scheme of things couldn’t find more screen time but as is was also wonderful. #Jawan https://t.co/QStZVAOMxC

— Shah Rukh Khan (@iamsrk) September 22, 2023

அதாவது, ஜாவான் படத்தினால் நயன்தாரா அவர்கள் அட்லீ மீது பயங்கர கோபத்தில் இருக்கிறாராம். காரணம், இந்த படத்தில் நயன்தாரா உடைய கதாபாத்திரத்தை நிறைய அட்லீ கட் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தீபிகா படுகோனாவிற்கு இந்த படத்தில் கேமியோ ரோல் தான்.உண்மையில் அப்படி படத்தில் காண்பிக்கவில்லை. நயன்தாராவை விட அதிகமாக தீபிகா கதாபாத்திரம் பேசப்பட்டு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

மேலும், சாருக்- தீபிகா உடைய படம் தான் ஜவான் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் தான் அட்லி மீது நயன்தாரா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலே ஜவான் படத்தின் வெற்றி விழாவில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் இனி பாலிவுட் பக்கமே நயன்தாரா போக மாட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜவான் படத்தில் நயன்தாராவின் ரோல் குறித்து ஷாருக்கான் பேசி இருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Narmada's story as a single mom was indeed remarkable, even if it didn't get as much screen time as one might have hoped. It's great to hear your appreciation for it! #Jawan

— Monis Inhonvi (@monis8910) September 22, 2023

சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒரு ஜவான் படத்தில் சிங்கிள் அம்மாவாக நடித்த நர்மதா கதாபாத்திரத்தை பாராட்டி பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் ' சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது' என்று பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த பதிலால் நயன்தாரா உண்மையில் தனக்கு குறைந்த காட்சிகளை வைத்த அட்லீ மீது கோபத்தில் இருக்கிறார் என்ற சர்ச்சையில் மேலும் எண்ணையை ஊற்றி இருக்கிறது.

தலைப்புகள்
#Jawan#அட்லீ#நயன்தாரா#Atlee#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement