Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இது என்ன துள்ளிப்போகாதேவா' - சித் ஸ்ரீராம் Performanceஐ வச்சி செய்த நெட்டிசன்கள். வெங்கட் பிரபுவின் குசும்பான கமன்ட்.

S
எழுதியவர்Siva11 ஆகஸ்ட், 2022 அன்று 11:53 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

https://twitter.com/tamilan_mj/status/1557357549799608320

இவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்தது இசைப்புயல் தான். மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான 'அடியே அடியே பாடல் தான்' இவரது முதல் பாடல். அந்த பாடலுக்கு பின் இவர் எண்ணெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் அது அனைத்துமே படு ஹிட் தான். தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பாடி வருகிறார்.

இதையும் பாருங்க : ரஜினி முதல் அஜித் மேனேஜர் வரை - மோடியின் கோரிக்கையை ட்விட்டரில் நிறைவேற்றிய பிரபலங்கள்.

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் பலரின் Playlistஆக இருந்து வருகிறது. சினிமாவில் பாடுவதுமட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார் சித். அதுவும் இவர் மேடையில் பாடும் போது மட்டும் தனக்கே உரிய ஸ்டைலில் பாடலை கொஞ்சம் அனுபவித்து படுவது அடிக்கடி Trollகளுக்கு உள்ளாகிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் மேடையில் பாடிய தள்ளிப்போகாதே பாடலும் Trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

https://twitter.com/vijaysaran3797/status/1556989518980386816

சமீபத்தில் சித் ஸ்ரீராம் நிகழ்ச்சி ஒன்றில் பாடி இருந்தார். அப்போது அச்சம் என்பது மடமையாடா படத்தில் தான் பாடிய 'தள்ளிப் போகாதே' பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை பாடும் போது  உற்சாகமாகி மேடையில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்தார். தற்போது அந்த வீடியோ தான் Trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அதுவும் சித், மேடையில் அந்த பாடலை பாட மத வழிபாட்டு நிகழ்ச்சியில், அந்த பாடலை கேட்டு கூட்டமாக பலர் துள்ளிக் குதிக்கும் வீடியோவை சொருகி எடிட் செய்து இருக்கின்றனர்.

https://twitter.com/vp_offl/status/1556998114099494923

வெங்கட் பிரபு போட்ட கமண்ட் :

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோ கண்டு இயக்குனர் வெங்கட் பிரபு "OMG,என்ன தரமான எடிட்டிங்" என பாராட்டி ஸ்மைலி எமோஜிகளை பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே சித் ஸ்ரீராம் பாடிய கர்ணன் பாட்டு இனைய வாசிகளால் படும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு இசை விழாவில் 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி இருந்தார்.

https://twitter.com/O52d1ikwJ4nasbP/status/1475897628135067649

ஏற்கனவே கர்ணன் பாடலை கண்டம் செய்த சித் :

'உள்ளத்தில் நல்ல உள்ளம்' இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடலை பழம் பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தனது அற்புதமான குரலில் பாடி இருப்பார். அதை வித்யாசமாக பாடுகிறேன் என்று சித் பாடிய அந்த பாடலை பார்த்த நெட்டிசன்கள் சித் ஸ்ரீராமை கண்ட மேனிக்கு கேலி செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Sid Sriram Trolls#வெங்கட் பிரபு#சித் ஸ்ரீராம்#venkat prabhu#Sid Sriram Thalli Pogathey#Sid Sriram
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement