Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த ஒரு காரணத்தால்தான் 49 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல - எஸ்.ஜே சூர்யா !

A
எழுதியவர்Ajju27 நவம்பர், 2017 அன்று 12:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்தையும் செய்பவர்கள் வெகு சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் எஸ்.ஜே சூரியா. சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான மகேஷ் பாபுவின் ஸ்பைடர் மற்றும் விஜயின் மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதில் இவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் முத்திரை பதிக்கும் அளவிற்கு ஒரு க்ளாஸ் ஆன வில்லனாக நடித்திருந்தார். இந்த ஒரு காரணத்தால்தான் 49 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல - எஸ்.ஜே சூர்யா !இது குறித்து எஸ்.ஜே சூரியா நிறைய பேசினார். அவருக்கு 49 வயதாகிறது. ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது ஆச்சரியம் தான். பார்ப்பதற்கு மிக இளைமையாகத் தான் தோற்றமளிக்கிறார். இதையும் படிங்க: தளபதி-62, லேட்டஸ்ட் அப்டேட், 8 தேசிய விருதுகளை வாங்கியவர் தளபதி 62 படத்தில் ! இது குறித்து அவர் பேசியதாவது: எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். அது கடல் போன்றது. என் நடிப்பினை நானே இயக்கினால் அது எனக்கு மக்களிடம் நடிகன் என்ற பெயரைப் பெற்றுத் தரவில்லை. இதனால் மற்ற இயக்குனர்களிடம் நடிக்க சென்றேன். இருந்தும் எனக்கு அது பெயரைப்பெற்றுத் தரவில்லை. மேலும், பெண்களிடமும் நல்ல வரவேற்பை என்னுடைய படங்கள் கொடுக்கவில்லை. இந்த ஒரு காரணத்தால்தான் 49 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல - எஸ்.ஜே சூர்யா !இதனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். சினிமாவில் யாரும் அடையாத உயரத்தை அடைய ஆசியப்படுகிறேன். திருமணம் போன்ற உறவுகள் என் லட்சியத்தைக் கெடுத்துவிடும். இதனால் தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன,.எனக் கூறினார் எஸ்.ஜே சூரியா
தலைப்புகள்
#sj surya#எஸ்.ஜே.சூர்யா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement