Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த இரண்டு விஷயங்களுக்காக தான் இந்த டைட்டிலை வைத்தோம் - சூரரை போற்று சூதா சொன்ன சீக்ரெட்.

எழுதியவர்Rajkumar29 ஜனவரி, 2020 அன்று 01:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ள படம் "சூரரைப் போற்று". இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Image result for GR Gopinath"
surya GR Gopinath

இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான கதை. ஆனால், இது முழுக்க முழுக்க வரலாற்றுப் படமாக இருக்காமல் சில சினிமா விஷயங்களையும் பொருத்தி உள்ளார் இயக்குனர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவர்களும் நடிக்கிறார். சூரரைப் போற்று என்று படத்திற்கு டைட்டில் வைத்த காரணம் பற்றி இயக்குனர் சுதா கொங்கரா பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம்.

இதையும் பாருங்க : ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பேர் கிரில்ஸ். டெலீட் செய்த டிவீட் இதோ.

இந்த படம் முழுக்க முழுக்க அவரோட கதையை வைத்து உருவானது இல்லை. இந்த படத்தில் டைட்டில் வைக்க நாங்க ரெண்டு விதமாக யோசித்தோம். ஒன்னு பாரதியாரின் கவிதை படி சூரன்னா அறிவாளி, எல்லாத்தையும் கத்துக் கொண்டவன், புரிந்து கொண்டவன். அவரைப் போற்ற வேண்டும் என்று அச்சம் தவிர் கவிதையில் எழுதியிருப்பார். அதன்படி இந்த டைட்டில் ஹீரோவோட கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தோம். இனொன்று பல பேர் தாங்கள் போன வழியில் பயணிக்காமல் தனக்கென ஒரு வழியை உருவாக்கி அதில் வெற்றி கொண்ட சூரசம்ஹாரம் செய்த ஒரு சூரரைப் போற்றுன்னும் என்று சொல்லலாம்.

Sudha

இந்த இரண்டு விஷயங்களுக்காக தான் இந்த டைட்டிலை வைத்தோம். கோபிநாத்தின் சாதனைகள் பற்றி பல பேருக்கு தெரியாது. இந்த படத்தில் அதையெல்லாம் பார்க்கலாம். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும். அதோடு இது ரொம்ப டெக்னிக்கல் ஆன படம். ஏர்லைன்ஸ், ஏரோபிளேன், பிஸ்னஸ் என ஈஸியா புரிஞ்சிக்க முடியாத சில விஷயங்களை மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்தி படமாக்கி இருக்கிறோம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று இயக்குனர் கூறினார்.

தலைப்புகள்
#சூரரை போற்று சுதா#சூரரை போற்று#Soorarai Pottru Director#Soorarai Pottru
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement